இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கால் பந்தாட்டம் 37
அல்லது தொடாமலோ நின்று, ஆடுகளத்தை எதிர் நோக்கியே பந்தை உள்ளெறிய வேண்டும். (படம் காண்க)
தான் எறிந்த பந்தை தானே மீண்டும் தொடர்ந்து ஆடக் கூடாது.
உள்ளெறிதலால் பந்தை நேரே இலக்கினுள் எறிந்து வெற்றி எண் பெற இயலாது.
தவருண முறையில் உள்ளெறிந்தால், எதிர்க் குழுவினருக்கு, அதே இடத்திலிருந்து உள்ளெறியும் வாய்ப்புத் தரப் படுகிறது.