20
இந்த கிராகட் ஆட்டமானது, கிரிக்கெட் என்னும் இந்த ஆட்டம் தொடங்குதற்கு முன்னிருந்தே பிரான்சு நாட்டில் மிகவும் புகழ் பெற்றதாக மக்க ளிடையே விளங்கியிருக்கிறது என்பர்.
இந்த கிரிக்கெட் ஆட்டத்தை, திருத்தமடை யாத ஆரம்ப நிலையிலேயே தொடங்கி ஆர்வத்துடன் பிரெஞ்சு மக்கள் ஆடியிருக்கலாம் அல்லது கிராகட் ஆட்டத்திலிருந்தே இந்த கிரிக்கெட் ஆட்டம் கிளே விட்டுப் பிரிவது போல, புதிய கண்டு பிடிப்பாகத் தோன்றிய அமைப்பினைப் பெற்றும் இருக்கலாம். அவ்வாறு பிரான்சில் மக்கள் ஆடியதைக் கண்ட ஆங்கிலேயர்கள், அந்த ஆட்டத்தின் அமைப்பையும் கருத்தையும் மட்டும் ஏற்றுக் கொண்டு வந்து, தற்போது விளங்குவது போல் சிறந்த ஆட்டமாகும் வகையில் பொலிவு பெற அமைத்துக் கொண்டு ஆடியிருக்கலாம் என்றும் அவர்கள் கருது கின்ருர்கள்.
இவ்வாறு நினைப்பதற்குரிய காரணமாக, அப் பொழுது இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் நெருக்க மான மண உறவும், அரசியல் பிணைப்பும் இருந் திருப்பதால்தான் உண்டாகியிருக்கலாம் என்ற அடிப்படையில் தான் இந்த எண்ணம் எழுச்சி பெற்றது.
அத்துடன் நில்லாது, கிரிக்கெட் என்ற சொல் லானது, பிரெஞ்சு மொழியில் கிரிக்கே" (Krickkay) என்று உச்சரிக்கப்படுவதை, ஆ ங் கி லத் தி ல்