உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3O டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


Give a Catch - பந்தை பிடித்தாடுமாறு ஆடல்


Glove - கையுறை


Googly. - எதிர்சுழல் பந்து


Ground - ஆடுகளம்


Guard - காவல்


Gully - விக்கெட்டின் வலப்புறம்


பக்க வாட்டில் தடுப்பாளர் நிற்கும் இடம்


Handle - மட்டையின் கைப்பிடி


Handle the Ball - பந்தைத் தொட்டாடுதல்


Half Century - அரை சதம், ஐம்பது


ஓட்டங்கள்


HatTrick - மூன்று விக்கெட்டுகளை


தொடர்ந்து வீழ்த்துதல்


Hit a Six - 6 ஓட்டங்கள் பெற பந்தை


அடித்தாடுதல்


Hit Twice - (பந்தை) இருமுறை


அடித்தாடல்


Hit Wicket - தானே தன் விக்கெட்டை


வீழ்த்துதல்


Hook - தூக்கி அடித்தல், கொக்கி


போட்டு அடித்தல்


Infield - ஆடுகளத்திற்குள்ளே, மைதானத்திற்குள்ளே


Innings - முறை ஆட்டங்கள்


Intermission - இடைவேளை, ஓய்வு நேரம்


Jerk - சட்டென இயக்குதல்