இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
32 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
Off Drive - முன் எதிர் வேகப் பந்தடி
Offensive - மேற் சென்று தாக்குகின்ற
Official - ஆட்ட அதிகாரி
Off Spin - முன்னெதிர் சுழல் பந்து
off spinner - முன்னெதிர் சுழல் பந்தாளர்
On - (பந்தடி ஆட்டக்காரரின்)
எதிர் இடப்புறம்
On - Drive - எதிர் இடப்புறப் பந்தடி
One Short - குறை ஓட்டம்
On Side - உரிய இடம்
Out - ஆட்டமிழத்தல்
Out Going - (ஆட்டமிழந்து)
வெளியேறுகின்ற
Over - பந்தெறி தவணை
Over Arm - தோளுக்கு மேல்
Over Throw - வீண் எறி
Over the Wicket - விக்கெட்டுக்கு மேலே
Pace Bowler - (வேகமும் இடதுரமும் அறிந்து எறியும் சீரான பந்தெறியாளர்
Pavillion - மைதான அரங்கம்
Pitch - பந்தாடும் தரைப்பகுதி
Point - வெற்றி எண்
Popping Crease - அடித்தாடும்
எல்லைக்கோடு
Position
நின்றாடும் இடம்