இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
Swing Bowler
Take a Wicket
Take Guard
Team
Test Match
34 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
Silly Mid-on - பந்தடி ஆட்டக்காரருக்கு மிக
அருகில் இடப்புற நின்றாடும் இடம்
Single - ஒரு ஓட்டம்
Single Wicket - ஒரு விக்கெட்
ஒற்றை விக்கெட் ஆட்டம்
Slip = நழுவவிடல், சறுக்கல்
Spin Bowler - சுழல் பந்தெறியாளர்
Spinner - சுழல் வீச்சாளர்
Square - நேர் கோணம்
Square Cut - நேர்கோணத்தில்
- அடித்தாடல்
Square Leg - (பந்தாட்டக்காரரின் இடப் புறத்தில்) தடுத்தாடுமிடம்
Straight Ball - நேர் பந்து
Strike - அடித்தாடல்
Striker . - அடித்தாடுபவர்
Stump - குறிக்கம்பு
Stumped - (விக்கெட் காப்பாளரால்)
ஆட்டமிழத்தல்
Substitute - மாற்றாட்டக்காரர்
விரைவான சுழல் பந்தாளர் விக்கெட் எடுத்தல் தற்காப்புக்கொள்ளல்
(5( - * # (நாடுகளுக்கிடையே நடக்கும்) பெரும்போட்டி