இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
காப்பிய உறுப்பினர்
மதலைக்கோ-மூவகநாட்டு வேந்தன்
மாவேழன்-மூவகத்தின் படைத்தலைவன்; உலகவீரன்
வெண்கோடன்-மூவகத்திற்குட்பட்ட வெண்ணகரத் தலைவன்
மானத்தி-வீரமிக்க வெண்ணகரத்துப்பெண்
கோவூரன்-மாவேழன் துணையால் முடி பெற்றவன்.
வெண்பூதன்-மதலைக்கோவின் பகைவன்
நம்பியன்-மதலைக்கோவின் அன்பிற்கும் மதிப் பிற்கும் உரிய அமைச்சன்.
பெருங்கனகன்-நாவலநாட்டு வேந்தன்.
வயத்தரசன்-நாவலத்துக்குட்பட்ட வயந்த நகரத் தரசன்.
வேல்விழி-வயத்தரசன் மகள்.
முறுவலன்-மாவேழனுக்கும் வேல்விழிக்கும் பிறந்த மகன்; கோளரி என்னும் சிறப்புப் பெயரினன்.
மாவலியன்-பெருங்களகன் படைத்தலைவர்;
தடவலியன்கோளரிக்குத் துணையாக வந்தவர்.
இளவேலன்-கோளரிக்கு உறவினர்; மெய் காப்பாளன்.