பக்கம்:Sati Sakti.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i8 திருக்கிறேன். நல்ல வடெ சுட்டாங் திருக்கிறேன். (தலையில் குட்டிக்கொண்டு கோப்பளம் .ே ப ட் டு க் கொண்டே) அம்மா! எங்கொறையே தோன் கிறைவேத் தனும. கருட (பின்புறமிருந்து) அப்படியே, காளைக்கி ஆமவடை யாக் கொண்டா! போ! போகும்போது கதவெ சாத் திக்கினு போ. திரும்பிப் பார்க்காதே! கா. அப்படியே அம்மா (அப்படியே செய்கிருள்). கருட (வெளிவந்த பலஹாத்தைச் சாப்பிடுகிருன்). க ட் சி - 12 இடம் - கைக்கோனி விடு. நாகக்கோனி ஆமவடையை தட்டில் அடிக்கிக்கொண்டிருக் கிருள். - கா. எனக்கென்னமோ சந்தேகமாயிருக்குது. கல்லு தெய்வம் பேசுமா? அதுவும், ஆமவ்ட்ெ கேக்குமா? இந்தப் பலகாரத்தையெல்லாம் என்னமா சாப்பிடுது அது இண்ணேக்கிக் கொஞ்சம் ஒளிஞ்சிக்கினு பாக்க ணும்-என்ன நடக்குதுண்ணு-ஒரு உக்தி பண்ணரேன் (தட்டை மாத்திரம் எடுத்துக்கொண்டு வெளி கிளம்புகிருள்). கா ட் சி - 18 ாரியம்மன் கோயில் இடம் நாகக்கோனி வருகிருள். கா. அம்மா, இதோ கேட்டபடியே கொண்டாந்திருக் றன். (தட்டை வைத்துவிட்டு தொழுதுவிட்டு கதவை மூடிவிட்டு வெளியில் ஒரு பக்கமாக பதுங்கிக்கொண்டிருக் கிருள்). - - சருட. (கொஞ்சம் பொறுத்து வெளிவந்து) பூட்டிருப்பா, இண் ணேக்கி நம்புளுக்கு நல்ல சாப்பாடு. மாரியம்மா தயவு ேைல. கொளத்தண்டை போயி, கை கால் கழுவிக்கினு வர்ரேன். வெளியே போகிருன்; அவன் போனவுடன், மறைந்திருந்த காகக்கோனி மெள்ள உள்ளே வருகிருள்). கா. சானு கெனச்சபடியே இருக்குது வரட்டும், வாட்டும் எனக்கு மாத்திரம் உக்தி தெரியாதோ (விக்கிரகத்தின் பின்புறம் போய் உட்கார்ந்துகொள்கிருள்).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sati_Sakti.pdf/21&oldid=730130" இலிருந்து மீள்விக்கப்பட்டது