உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:மெய்ஞானமாலை

விக்கிமூலம் இலிருந்து


                                திட்டூர் தேசிகர் அறிமுகம்.


    திட்டுர் தேசிகர் :
       மதிக்க முடியாத மாபெரும் மாணிக்கம் மண்ணுக்குள் கிடைப்பிளனும் இறையருளால் ஒரு நாள் உலகிற்கு கிடைத்து விடுகிறது. திட்டூர் தேசிகர் நுல்களும் இவ்வகையிலே தமிழ் உலகிற்கு கிடைத்துள்ளன. இவர் தம் படைப்புகளை பேணிகாத்த பெருமை குமரி மாவட்டத்தின் பேராயர் ஞானதாசன் அவர்களைச் சாரும். இந்நுல்களை மதுரை அரசரடி இறையியல் கல்லுரித் தொல்பொருள் துறையில் ஆய்வாளர்களுக்குப் பயன்படும் வகையில் பாதுகாத்து வருகின்றனர். 


தேசிகரின் இளமைக்காலம்:

       இவருடைய இயற்பெயர் ஈசுவரபாக்கியம் என்பதாகும்.இவர் 1859 ஆம் ஆண்டு குமரி மாவட்டத்திலுள்ள திட்டுவிளை என்ற ஊரில் சைவ குடும்பத்தில் பிறந்தார்.தேசிகர் தம்முடைய இரண்டரை வயதில் தன் தந்தையை இழந்தார்.தாயாரின் அரவணைப்பில் வாழ்ந்து வாழ்ந்து வந்தார்.1863-ஆம் ஆண்டு 5 வயதில் திண்ணைப் பள்ளிக்கு தேசிகர் அனுப்பப்பட்டார்.முதன்முதலில் தரையில் விரலினால் எழுதப் பயின்றார்.பின்னர் பனை ஓலைச்சுவடிகளில் எழுத்தாணிக்கொண்டு கற்றுக் கொண்டார்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்:மெய்ஞானமாலை&oldid=1121602" இலிருந்து மீள்விக்கப்பட்டது