உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:P.M.Puniyameen

விக்கிமூலம் இலிருந்து

வணக்கம், அஸ்ஸலாமு அலைக்கும்

என் பெயர் பீர்மொஹம்மட் புன்னியாமீன்

வாழ்விடம் - கண்டி, இலங்கை

கல்வித் தகைமை - பொதுக்கலைமாணி, ஊடகவியல் சிறப்புப்பட்டம், இலங்கை கல்விச்சேவை

இலக்கியத்துறை - சிறுகதை, கவிதை, இலக்கிய ஆய்வு

ஊடகத்துறை - சுதந்திர ஊடகவியலாளர்

எழுதியுள்ள தமிழ் நூல்களின் எண்ணிக்கை - 173

வலைத்தளங்கள் -

   * புன்னியாமீன்
   * இவர்கள் நம்மவர்கள்
   * சிந்தனை வட்டம்

மின்னஞ்சல் - pmpuniyameen@yahoo,com

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்:P.M.Puniyameen&oldid=11145" இலிருந்து மீள்விக்கப்பட்டது