பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/7: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
பக்கத்தின் நிலைமை | பக்கத்தின் நிலைமை | ||
- | + | சரிபார்க்கப்பட்டவை |
12:58, 24 சூன் 2021 இல் கடைசித் திருத்தம்
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
எங்கள் பாப்பா நல்ல பாப்பா.
என்னைக் கண்டால் சிரிக்கும் பாப்பா.
அம்மா-அப்பா என்னும் பாப்பா.
ஆ-ஈ என்றே படிக்கும் பாப்பா.
பாப்பா வுக்கு முத்தம் கொடுங்கள்.
பாப்பா உமக்கு முத்தம் கொடுக்கும்.