பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 அ10. கெள. هلالته அ ம லா தி த் ய ன் (அங்கம் 3. நான் சிங்களம் போகவேண்டும், தெரியுமா அது உமக்கு ஐயோ! அதை மறந்தேன். அப்படித்தான் கீர்மானமா யிருக்கின்றது. -- உத்தரங்க ளெல்லாம் முத்திரையிடப்பட் டிருக்கின்றன. பல் பிடுங்கப்படாத படு சர்ப்பங்களை எப்படி நம்புகின்றே னே அப்படி நான் நம்புகின்ற, எனது பள்ளிக்கூடத்து சி னேகிதர்கள் இருவர் இருக்கின்ருரே அவர்கள் வசந்தான் ஒப்புவிக்கப்பட்டிருக்கின்றது அந்த ஆக்கின. அவர்கள் எனக்கு முன்னே நடந்து, வழியைச் சுத்தம் செய்து, கொடுங் தொழிலுக்குக் கொண்டுபோக வேண்டும். அதன் வேலை ஆகட்டும், பொறிவைத்தவனே பொறியில் விழச் செய்வது தான் வேடிக்கை அவர்கள் எனக்குக் குழி தோண்டுங் கால் அதனிலும் ஆழமாய் அவர்களுக்குப் பின்னுல் தோண் டி அதில் அவர்களை அடக்கம் செய்யாவிட்டால் என் பாடு கஷ்டங்தான். மோசத்துடன் மோசம் நோய் எதிர்க்கும் பொழுதுதான் மிகுந்த ஸ்வாரஸ்யம்!-இந்த ஆள் என்னைப் பிரயாணத்திற்கு ஆயத்தப்படுத்துவார். இந்த சவத்தைப் பக்கத் தறைக்கு வலித்துக்கொண்டு போகிறேன். அம்மா, நான் வருகிறேன். உயிருடன் இருந்தபொழுது உளறிக்கொ ண்டிருந்த இந்த உன்மத்த மந்திரி, இப்பொழுது என்ன தீர்க்காலோசனையிலிருப்பதுபோல்

அசைவற்று கிர்மலமாய், மெளனம் சாதிக்கின்ருர்-வாரும் ஐயா, போவோம் உமது முடிவிற்கு.--நான் வருகின்றேன் அம்மணி. (கெளரீமணி ஒரு புறமாம்ப் பே கிமுள், அமல்ாகிக்டன், பாலகே சன் உடலை உள்ளே இழுத்துக் கொண்டு மற்குெரு புறமாய்ப் டோகிருன்) காட்சி முடிகிறது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/116&oldid=725109" இலிருந்து மீள்விக்கப்பட்டது