பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பல. IIIItLi Liss6). fffftil. HIա, அமலா தி க்யன் (அங்கம்-2 இ ண் டாவது அங்கம். -ు ఏ KNుజ إلا من أبيليّة بين الموسس. முத காட்சி. பாலகேசன் வீட்டில் ஒர் அறை. பாலகேசனும், ராயகாதனும் வருகிருர்கள், அவனிடம் இந்தப் பணத்தையும் இந்தப் பத்திரங்களையும் கொடு, ராயாதா. அப்படியே செய்கிறேன், ஐயனே. அப்பா, ராயநாதா, நீ யவனக் காணுமுன், அவனது நட வடிக்கையைப்பற்றி விசாரிப்பையாயின், அதுஆச்சரியமான புத்தி சாதுர்யமாம். ஐயனே, நான் அப்படியே செய்திட எண்ணினேன். சரி, கன்ருய்ச் சொல்லின ; மிகவும் நன்ருய்ச் சொல்லின, அப்பா, இதோ பார்; நீ எனக்காக முதலில், பாடாலிபுரத் தில்;எத்தனை குர்ஜா தேசத்தார்க ளிருக்கிருர்கள், அவர்கள் யார் யார், அவர்களுடைய ஸ்திதி யென்ன, எங்கே வசிக்கி முர்கள், அவர்களுடைய சிநேகிதர்கள் யார், என்ன Qకాa வழிக்கிருர்கள், இதை யெல்லாம் விசாரிக்கவேண்டும். இம் மாதிரி கேள்விகளின் சூழ்ச்சியிலுைம் தோணயிலுைம், என் மகனைப்பற்றி அவர்கள் அறிந்திருப்பதை தெரிந்து கொண்டு, நேராக அருகிற் சென்று எவ்வளவு அறியக்கூடு மோ அதை விட சுற்று வழியால் இன்னும் நெருங்கிச் சென் அணரலாம். அவனப்பற்றி ஏதோ கொஞ்சம் தாரமாய் அறிந்திருப்பதுபோல் காட்டவேண்டும் ,ே அவனுடைய தகப்பருைம் சிநேகிதர்களும் எனக்குத் தெரியும், அவனே யும் கொஞ்சம் அறிவேன்', என்பதுபோல, கவனிக்கின் றனயா இதை, ராயநாதா ? ஆம், நன்ருய்க் கவனிக்கிறேன், ஐயனே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/44&oldid=725212" இலிருந்து மீள்விக்கப்பட்டது