பக்கம்:Blessed In A Wife.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனே வியால் மீண் ட வன் أمفه شو யாய் நான் மணந்த புருஷன் அவர். ஆகவே, அவருடைய அக்திய காலத்திலாவது அவர் அருகில் இருந்து கான் ஏன் அவருக்கு சுஸ்ரூவுை செய்யலாகாது ? தலேயை அசைக்காதீர்கள்!-நான் அழுவதில்லை-பேசுவதில்லைஅவருக்கு ஒரு கஷ்டமும் கொடுப்பதில்லையென்று பிர மாணம் செய்து தருகிறேன்-அவர் நான் இன்னுள் என்றே அறியமாட்டார். அது எப்படி சாத்தியம் ? சாதிப்பது ஒன்றுமில்லையே ! அவர் எப்பொழுதும் என்னவெடுத்தார்-என்னைக் கண்ணெடுத்தும் பார்த்த தில்லை-என்முகமே தெரியாது. ஆயினும்-நீங்கள் சொன்ன பிற்பாடு-எனக்கு ஒரு யோசனை தோன்று கிறது. நீங்கள் அனுப்புகிற-ஒரு நர்சைப்போல வேஷம் பூணுகிறேன் ! அதிர்ஷ்டம் என்று பெயர் வைத்துக் கொள்ளுகிறேன். அவர்களைப்போலவெ சக் தடி செய்யாமல் நடந்து, சூத்திரப் பாவையைப் போல் எல்லா வேலைகளையும் பார்த்து வருகிறேன் ! சபாஷ்-நீ ஒரு பெண்மணி இது ஒரு நல்லயோசனை தான்-ஆலுைம் அந்தப் பரீட்சை இப்பொழுது பார்க் கக்கூடாது-நான் சாயங்காலம் வருகிறேன். டாக்டர் டாக்டர் கொஞ்சம் தயவு பண்ணுங்கள்இப்படி சொல்லிவிட்டுப்போய் விடாதீர்கள்-நான் அப் படி செய்யட்டுமா ? ஆகட்டும் என்று சொல்லுங்கள்ஒருவார்த்தை-எனக்காக-உங்களை வேண்டிக் கொள் ளுகிறேன். எல்லாம் அப்புறம் யோசனை பண்ணிச் சொல்லுகிறேன். அப்புறம் யோசனை பண்ணுகிறதாவது 1-இன்னும் எத் தன மணி நோம் அவர் உயிருடன் இருக்கப் போகி ருாோ ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Blessed_In_A_Wife.pdf/10&oldid=725644" இலிருந்து மீள்விக்கப்பட்டது