பக்கம்:Blessed In A Wife.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி1) ம ன வியால் மீண் டவன் 5 ه 7--س# & . நீ அவசரப்படக் கூடாதம்மா-லலிதா - கேட்டதை நான் யோசனே பண்ணிப்பார்க்கிறேன், அதனுல் ஒரு கெ டுதியும் இல்லை என்று எனக்குத் தோன்றில்ை, உனக்கு உத்தரவு கொடுக்கிறேன், சாயங்காலம் வரையில் கொஞ் சம் பொறுத்துக் கொண்டிரு. ஆனபோதிலும்-கான் உனக்கு உத்தாவு கொடுத்தால், நீ லேக் கண்ணுடி போ ட்டுக் கொள்ளவேண்டும். அப்பொழுது தான் அவனு: க்கு சந்தேகமிராது.-இல்லாவிட்டால் உன் கண்கள் உண்மையை வெளிப்படுத்திவிடும். எதை வேண்டு மென்கு அம் செய்கிதேன்-கனக்கு உத் தரவு மாத்திாம் கொடுங்கள். சரி-எல்லாம் நான் நன்முய் யோசித்துச் சொல்லுகிறேன் -அதோ பார் ! உன் மாமியார் வழி தடவிக் கொண்டு வருகிருர்கள். இப்பொழுது அவர்கள் என்னைக் கண்டுபிடித்து விட்டால், சான் சாயங்காலம் வாவேண் டும் என்கிற கஷ்டம் எடுத்துக் கொள்ளவேண்டியதில்லை; நான் வருகிறேன். டாக்டர், சாயங்காலம் வரையில் தான் பொறுத்துக் கொ ண்டிருக்கிறேன். ஆயினும் ஞாபகம் இருக்கட்டும். அப்புறம் வேண்டாம் என்று ச்ே சொன்குல், கான் ஒப்ப வேமாட்டேன்-நான் தீர்மானித்து விட்டேன். என்ன லலிதா –೯೯೯r சமரசாரம்? என்ன அவ்வளவு கண்டிப்பாப்ப்பேசுகிருய் ! தாகிர்ஷ்டம் பிடித்த, அைைதயான, தாய் தங்தை யில் லாத ஒரு பெண், புருஷன் முகமெடுத்துப் பாராத பேதை, கண்டிப்பாய்ப் பேசி என்ன பிரயோஜனம் ? ஆயினும் அப்படித்தானே பேசுகிருய் £ ஐயோ! அப்படி யொன்றுமில்லை- உம்மிடம் நான் ஏன் சொல்லக்கூடாது ? இன்றைத்தினம் அதிகாலையில் கன வொன்று கண்டேன். அது வாஸ்தவம் போலவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Blessed_In_A_Wife.pdf/11&oldid=725645" இலிருந்து மீள்விக்கப்பட்டது