பக்கம்:Dikshithar Stories.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 தி ட் சி த ர் க ைத கள் தான் மோசம் செய்யப்பட்டதை அறிந்தவராய் ஆகட்டும், இதற் குப்பதில் செய்ய எனக்குத் தெரியும்’ என்று சொல்லிக் கொண்டு, பாரிஸ்கார்னரில் மற்ருெரு டிராம் வண்டியில் ஏறி ஞர். ஏறும் பொழுது டிக்கட் விற் கிற வன் எந்தப்பக்கமிருந்து டிக்கட்டுகள் கொடுத்துக்கொண்டு வருகிருன் என்பதை கவனித்து அதற்கு எதிர்ப்புறமாக எறினர். டிக்கட் விற்கிறவன் மற்றவர்களுக் கெல்லாம் டிக்கட்டு கொடுத்துக்கொண்டு இவரிடம் வருவதற்குள் பச்சையப்பன் கலாசாலைக்கு டிராம் வந்து விட்டது. பிறகு டிராம் கண்டக்டர் இவரை டிக்கட்டுக்குப் பணம் கேட்க, தன்னுடைய பையிலிருந்து சரியான ஒரு இரண்டணுவை எடுத்துக்கொடுக்த ராயபுரம் ஒரு டிக்கட் ’ என்று கேட்டார். கண்டக்டர் ஒய்! எந்த ஊாய்யா, ரா புரமா போகிறது. இந்த வண்டி கீழே இறக்குங் களப்யா ’ என்ருன். உடனே நமது தீட்சிதரும் ஒன்றும் தெரியா தவர்போல் இறங்கி விட்டார். கொஞ்சம் பொறுத்து மயிலாப் பூருக்குப் போகும் மற்முெரு டிராம் வண்டியில் முன்பு குறிப்பிட்ட படியே கவனித்து ஏறிக்கொண்டார். இவ்வண்டி மெமோரியல் ஹாலருகில் வரும்பொழுது கண்டக்டர் டிக்கட்டுக்கேட்கவே முன்பு போல ஒரு சரியான இரண்டணுவைக் கொடுத்து ஒரு டிக்கட் வண்ணுரப்பேட்டை' என்று கத்தினர். கொஞ்சமாவது சுளிக்கா மலும், சிரிக்காமலும் கேட்டார். வண்டியிலிருந்தவர்களெல்லோரும் நகைத்தனர். வாய் ! காட்டுப்புறம் கீழே இறங்கு படிக்கத் தெரி யாது? போர்டில் என்ன போட்டிருக்கிறது பார்க்கவில்லையா!' என்று கண்டக்டர் அதட்டி, அவருடைய இரண்டனுவை அவர் கையில் கொடுத்துக் கீழே இறக்கி விட்டான். இதற்குள்ளாக டிராம் வண்டி சென்டிால் ஸ்டேஷன் வந்து சேர்ந்தது. இம்மாகி ரியாகவே வேறு வேறு வண்டிகளிலேறி அவ்வண்டிகள் போகாக இடங்களின பெயர்களைக்கூறி, துட்டையும் மிகுத்திக்கொண்டு மயி லாப்பூர் போய்ச் சேர்க்கார்! பிறகு மறுநாள் சென்னேயில் கிருப்ப திக்குடை புறப்படும் வைபவத்ை தக் காண வந்து அந்த கிருப்பதி வெங்கடேஸ்வரப் பெருமாள் உண்டியில் அந்த செல்லாத இாண்ட ணுவைச் சமர்ப்பித்து விட்டார். இந்தப் பெருமாள் தானே அந்த நாமம் போட்ட கண்டக்டர், எனக்கு நாமம் போடச் செய் தார்! ஆகவே அந்த செல்லாத காசை அவருக்கே கொடுத்து விட் டேன்’ என்று தன் மனதைக் கிர்ப்தி செய்து கொண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Dikshithar_Stories.pdf/20&oldid=726333" இலிருந்து மீள்விக்கப்பட்டது