பக்கம்:Dikshithar Stories.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி ட் சி: த ர் க. ைத க ள் 47 யார் ஒன்று மில்லையென்று சொல்லியம், தீட்சிகர் வழக்கம்போல் - - - ~ * * g. - : ぷ உமது முகம குது கலமாயில்லை, அ. க கு ஏதாவது 7567 மிருக்கவேண்டும்’ என்று வற்புறத்த, கடைசியில் முதலியார் அவ ருக்கு அடியில் வருமாறு பதில் உரைத்தார். "நீங்கள் சொல்வது உண்மைதான், ஒரு சிறிய சமாசாரம் எனக்கு மிகவும் மனவருத்த முண்டு பண்ணுகிறது. என்னுடைய மாமியார் பெரியபாளயத்தில் வாழ்க் து வருகிருர்கள் தெரியுமல்லவா உங்களுக்கு? அந்த அம்மாள் என் கைக்குழந்தை கோயாயிருக்தபொழுது அது அந்த கண்டம் தப்பினுல் கானும் என்மனேவியுமாக பெரிய பாளையத்தம்மன் கோயி லில் ஆடிமா சத்தில் ஒரு ஞாயிற்றக்கிழமை வேப்பில் வஸ்தாமும புடவையும் தரித்து பிரதட்சினம் செய்வதாக பிரார்த்தனே செய்து கொண்டார்களாம், இப்பொழுது ஆடி மாசம் வந்து விட்ட து. இந்த நான்காம் ஞாயிற்று க்கிழமை எப்படியாவது அந்தப்பிரார்த்தனே யைச் செலுத்தவேண்டுமென்று கிர்ப்பந்திக்கிரு.ர்கள். தெய்வம் என்பது எல்லாம் ஒன்றதான் ஒப்புக்கொள்ளுகிறேன். ஆயினும் வேப்பிலேயைக்கட்டிக்கொண்டு நானும் என் மனேவியும் அக்கோயிலை வலம் வருவதென்ருல் என்மனம் ஒப்பவில்லை; என் மாமியானோ தான் செய்த பிரார்த்தனையை எப்படியும் நிறைவேற்றவேண்டு மென்று கிர்ப்பந்திக்கிரு.ர்கள். இந்த தர்ம சங்கடத்தி ற்கு என்ன செய்வது என்று என்மனம் ஒருவாருயிருக்கிறது, என்று சொல்லி எப்படியாவது இந்த தர்மசங்கடத்தினின்றும் தப்ப ஒரு மார்க்கம் நீங்கள் தான் சொல்லவேண்டுமென்று நமது தீட்சிதரைக் கேட்க, go on ப்படாதீர்கள் நாளைகாலே உங்கள் வீட்டி ற்கு வருகிறேன் என்று சொல்லி அவரை அனுப்பிவிட்டார். மறுநாட்காலே நமது திட்சிதர் முதலியாருக்குக் குழந்தை பிறந்து காயலாயிருந்து தப்பிய சந்தோஷ சமாசாரத்தை விசாரிக்க வருபவர் போல் ஒரு வெள்ளித்தட்டில் தேங்காய் பழம் புஷ்பம் வெற்றிபோக்கு மிட்டாய் குழந்தை கழுத்தில் பே ட ஒரு சவரன், எல்லாம் வைத்து எடுத்துக்கொண்டு முதலியார் வீடு வந்த சேர்க் தார். முதலியாரும் அவருடைய குடும்பத்தாரும் கமது திட்சிதருக்கு அநேக வருஷமாய் அறிமுகமான படியால் முதலியாருடைய மாமி யார் உட்பட எல்:ே ாரும் - ೩ಾ நல்வர வழைத்தனர். கொஞ்ச கோம் பேசிக்கொண் டிருந்த பிறகு முதலியாருடை ய மாமியார் திட் லிருந்து இ. வ்வளவு சிரமப்பட்டு சித்ர் அவர்கள் கும்பகோணத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Dikshithar_Stories.pdf/51&oldid=726367" இலிருந்து மீள்விக்கப்பட்டது