பக்கம்:Mixture.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போக்கிரி அண்ணுசாமி முதலியார் 穹 தினுல் எவ்வளவு நஷ்ட முண்டாச்சுது என்று கணக்குப் பார்த்து அந்த ஆயிரம் ரூபாயில் அந்த கஷ்டத்தை யெல்லாம் கணக்காசாரம் கொடுத்துவிட்டு, மிகுதி பணத்தை தான் சாவுகாளிடம் லேவாதேவி செய்ததில் நேரிட்ட நஷ்டத்திற்காக எடுத்துக்கொண்டார். இரண்டு மாதம்ானவுடன் சாவுகார் பணத்தைத் திருப்பிக் கொடுக்கும்படி கேட்க, அண்ணுசாமி முதலியார் சாவுகார், கொஞ்சம் பொறுத் அக்கொள், இப்பொழுது கொடுப்பத ந்குக் கொஞ்சம் கஷ்டமா யிருக்கிறது, வருகிற மாதம் முதல் தேதி கட்டாயமாய் நான் கொடுத்து விடுகிறேன், ஒன்றும் பயப்படாதே’ என்று தைரியம் சொன்னர். சாவுகாரும் அதை கம்பிப் போய் விட்டான். பிறகு ஏப்ரல் மாதம் முதல் தேதி வந்ததும், சாவுக்ார் அண் குசாமி முதலியார் குடியிருக்த விட்டில் போய் கிசாரிக்க, அண்ணுசாமி முதலியார் கோயமுத்தாருக்குப் போயிருப்பத T நித்து, அவரது மேல் விலாசம் விசாரித்துக் கொண்டு, உடனே அசல் வட்டியுடன் கடன் வாங்கிய தொகையை மூன்று தினங்களுக்குள் செலுத்த விட்டால், கோர்ட்டில் தாவா செய்வதாக ஒரு ரிஜின் - ரிஜிஸ்டர் கோடில் அனுப்பினன். அதற்கு பதில் உடனே கோயமுத்ாரிலிருந்து அண்ணுசாமி முதலியார் அடியிற் கண்டவாறு அத் எப்பொ முதும் ஒாக் குதி வற ಏT ட்ே ة ساi { உனக்கு - மாதம் முதல் தேதி ஐகோர்ட்டில் கொடு, என்று, பதில் அனுப்பினுர், சாவுகார் சம்முன் ஹைகோர்ட்டில், கொடுத்து விடுவதாவது என்று ஆச்சரிப்பட் r w {& “ ஞா *“莎TaöT வனு A. ல் போய் விசாரிக்க, அங்குன்ரேல் மாதம் முதல் தேதி அண்ணுசாமி முதலியார் இன்சால்வென்டு இ.ஷன் கொடுத்தி விட்டதாக”த் தெரிய வந்தது! பிறகு கொஞ்சம் இங். பொறுத்து அண்ணுசாமி முதலியாரை சாவுகார் சக்தித்து •y'. . தன்னே மோசம் செய்யல்ாமா என்று கேட்டதற்கு இன் இன்க்கு ஒன்றும் கஷ்டம் கொடுக்கவில்லை; நீ மோச அடிய தேட்டுப் பக்கத்துப் பிள்ளையாண்டானிடம் மோசம் செய்து ப்ெற்றி ரூபாயை, அவனிடம் சேர்ப்பி த்து விட்டேன்’ கணக்குப்பார்; நீ அவனிடம் சொக்கமாய்க் கொடுத்த ரூபாய்க்கும் எனக்கு வாஸ்தவத்தில் கொடுத்த ரூபாய்க்கும், சரியான வட்டி போட்டுப்பார், இ தற்கும் அதற்கும் சரியாய்ப் போய் விட்டது”, என்று பதில் உரைத்திார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/82&oldid=727380" இலிருந்து மீள்விக்கப்பட்டது