பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 நாடகமே - * 参 - همسرش که ۰. - سه...- مش- - همه شه சபையில் பட்ட அவமானத்தைச் சொல்லும் காட்சிக்கு ஒரு Τ --... ίδ - α -θ. . . . . . το α. ε τ - η άρ α τε" , (λ -π., 5 தெருப்படுதச விடபபடிடிருகதது ! அத்தெருப் பதோவில் - + # * -- - - - ५: - r. & - & - சென்னே போஸ்ட் ஆபீசும் மின்சார வண்டிகள் போவதற்காக ಡಿಮಿ ನ -೬ இரும்புக் கம்பங்களும், தக்திகளும் வரையப்பட்டிருந் சது நாடகம் கடந்த காலம் துவாபரயுக முடிவு; அன்றியும் வணங்காமுடி மன்னனும் அவன் மாமனுகிய சகுனிாஜனும் உட் . . . . . . موسم:T o : س-- ބކްޑް- $☾ à • .* x- wr ^ - o *... . s. கார்ந்து பேச, அக்த வீதியின் மத்தியிலிருந்த போல், ஆஸ்டிரே

  • & - * : షి ! .." * * - 之。产、 ெ ~. * asi . ' f B. 3, . வியாதேசத்தில் செய்யப்பட்ட இரண்டு டென்ட் வுட் (Bent,

Wood) காற்காலிகள் போடப்பட்டிருக்கன என்னடா, இப்படி துவாப் யுகத்தில் கடந்திருக்குமா? ராஜாதி ராஜனெனப் பெயர் ஆண்ட துரியோதனன், சகுனியுடன் மந்திசாலோசனை செய்யும் பொழுது, ஒரு வீதியில் கான் செய்வானு ? அதுவும் சென்னப் பட்டணம் போஸ்ட் ஆபீசுக்கெதிராகவா? அவர்களுக்கு பென்ட் வுட் நாற்காலிகள் தவிர, உட்கார வேறு ஆசனங்களில்லையா ? என்று இம்மாதிரியானகேள்விகளைக் கேட்டார் அக்காலம் அதிக மாக இலர் இப்படிப்பட்ட ஆபாசங்களை யெல்ல ம் தவிர்க்க வேண்டுமென்று சுங்கனம் கட்டிக்கொண்டு, நாடகத்தின் காலத் திற்கும் காட்சிகளுக்கும் தக்கபடி சங்க பூமியில் ஏற்பாடு செய்ய வேண்டுமென்றுமன்ருடி, எனது நண்பர். இக் கள் வர் தலைவர்' எலும் நாடகத்திற்கு மிகுந்த சிரத்தையுடன் கஷ்டப்பட்டு ஏற். பாடுகள் செய்தார். அத ற்கு முன் எங்கள் சபையிலும் - மேற் - சொன்னபடியான ஆபாசங்கள் பல இருந்தன; இப்பொழுதும், o சொல்லவாவில்லை. ஆயினும் தற்காலம் கூடியமட்டும் இப்படிப் பட்ட ஆபாசமான விஷயங்கள் இராவண்ணம் பார்த்துக்கொள் ளுகிருே ம். கம் காட்டிலுள்ள நாடகக் கம்பெனிகளிலும், இதர சபைகளிலும், இக்குற்றமானது முற்றிலும் களைய ப்பட்டால்மிக வும் நலமென வெண்ணி, இவ்விஷயத்தைப்பற்றி சற்றுவிவரமாய் எழுதலானேன். நாடககிகழ்காலத்தை உணர்ந் து, அக் காலத்திற் கேற்றபடியும் காட்சிக்கு ஏற்றபடியும், ஏற்பாடுகள் செய்வது எ க்காாணத்திலாவது கடினமாயிருந்தால், மேல் நாட்டாரும் இப் படிப்பட்ட சந்தர்ப்பங்களில் செயகிறபடி, வெறும் திசையொன் றைவிடுவதே மேலாகும். * . . . . . இந்நாடகத்திற்காக நீனிவாச ஐயங்ாரும், நீனிவாச்பாய் என்பவரும் செய்த ஏற்பாடுகளைபற்றி இன்னுெரு விஷயம் எடுத் துாைக்க விரும்புகிறேன். இந் நாடகத்திற்குச் செய்தமேற்கண்ட ஏற்பாடுகளெல்லாம். மிகவும் பொருத்தமான வைப்ாயும், அழகா யும் இருந்தபோதிலும் அதற்காக அவர்கள் சபையின் பனைத் தைச் செலவழித்தகொக்கமெல்லசம் சுமார் எழ ைரூபாங்.என்.து