பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i03 நாடகமேடை நினைவுகள் தில் மடிந்ததே என்பதற்குச் சந்தேகமில்லை. மிகவும் துக்கக மாய் முடிந்தது ஜனங்களைப் பிரமிக்கச் செய்தது; திருப்தியைக் கொடுக்கவில்லை; இது வரையில் பாாதபடி, என்ன டா இப்படி நாடகம் முடிந்ததே என்கிற ஆச்சரியத்துடனும் விசனத் துட லும் சென்றனர் என்றே சொல் வேண்டும. இதைப்பறி, இக் "கள்வர் தலைவன்’ நாடகத்தை நான் அச்சிட்ட பொழுது, பாயி சத்தில் எனது நண்பராகிய பூரீனிவாஸ் ஐய கார் வெகு விமரி சையாய் எழுதியிருக்கிருர் இதைப்பார்க்க வேண்டும் என்று விரும்பும் கண்பர்கள் இந்நாடகத்தின் முதற் பதிப்பில், ஆங்கி லததில் இதைக் காணலாம். இப்புஸ்தகம் இரண்டு பகிப்பும் ஆகி விட்டது. மூன் ரும பதிப்பு சீக்கிசத்தில் வெளிவரும். இக்காடகத்தைப்பற்றிக் கடைசியாக என் நண்பர்களுக்குத் தெரிவிக்க வேண்டிய விஷயம் என்ன வென் ருல், இகோடகமா னது சோகரசமமைந்ததாய், மரணங்களுடன் முடிவு பெறுகின் றமையால், கடைசியில் எங்கள் சபை வழக்கம்போல், கல்லார்க் கும் கற்றவர்க்கும்’ என்னும் ஸ்தோத்திரப் பாடலேயாவது அல் லது மங்களப்பாட்டை யாவது, பஹிரங்கமாய்ப்பாடாது நிறுத் தியதேயாம். அத முதல் சோகத்துடன் முடியும் நாடகங்களி லெல்லாம் இந்த வழக்கததை அனுசரித்து வருகிருேம்; ஆயினும் பழைய வழக்கத்தை முற்றிலும் விடக் கூடாதென்று திசைக்குப் பின்னல், மெல்ல, மேற்சொனன பாட்டுகளைப் பாடுகிருேம் தற். காலத்தில். இந்தக் கள் வர் தலைவன்’ என்னும் நாடகத்தை முதல் முதல் என் நண்பர்களுக்கெல்லாம் படித்துக் காட்டிய பொழுதே, எனது பழய நண்பராகிய ஜெயராம் நாயகர், என் னப்பா இது? மிக்கதுக்ககாமா யிருக்கிறதே கடைசியில் எல்லோ ரும் இறந்து போய்விடுகிருர்களே அசுபமாய் முடிகிறதே, இதை ஆடுவது நமது சபைக்கு விருத்திகரமல்ல” என்று ஆசே, பித்தார். அவர் சொன்னதற்குக் தகுந்தாற்போல், எங்கள் சபை யார் இந்த நாடகத்தை நடித்த பிறகு பலவிதக் காரணங்களால் ஒரு வருஷம் வரையில் ஒரு காடகமும் ஆடவில்லை! அங்கத்தி னர்க்குள் குட்டிக் கலகங்கள் பிறத்து சபை செயலற்றிருந்தது. அன்றியும், இது என் சொந்த நாடகமாயிருந்தபோதிலும் இதன் மீது தான் அவ்வளவு பிரிதி கொள்ளாததற்கு இன்னுெரு முக்கி யமான காரணம் தேர்ந்தது. இங்காடகத்தை நடித்தபொழுது, என அருமைத்தந்தை கா சி யாத்திசையாகப் போயிருகதார் என்று முன்பே தெரிவித்தேனல்லவா அவர் காசியிலிருக்க இது இக்காடகத்தை நேரிற் பார்த்த, அவரது அக்தரங்க சிநேகிதர்களில் ஒருவராகிய சப் ஜட்ஜ் வேலை செய்து பென்ஷன் வசங்கிக்கொண்ட், கனகசபை முதலியார் என்பவர், என் தசப்ப