பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரணம் உண்டு. சில ஆக்டர்கள், மேடையின் மீது கையை முன்னுல் கட்டிக்கொள்வது, கண்களை எங்கோமும் உயர்த்திங் பார்த்துக் கொண்டிருப்பது, வேஷ்டியை அல்லது ஆடையை எங்கோமும் பற்றிக்கொண்டிருப்பது முதலிய வழக் கங்கள் உடையவர்களாயிருப்பதைக் கண்டிருக்கிறேன். அல்ை களெல்லாம் காடகத்தின் அழகிற்குப் பொருத்தமானவைகள் அல்லவென்றம், அவைகளை எளிதில் மேற்சொல்லியபடி நிவர்த் திக்கலாம் என்றும் என் இளைய நண்பர்கள் அறியும் பொருட்ே யாம். மொத்தத்தில் அன்றிரவு கந்தசாமி முதலியார் வசந்த் சேனேயாக நடித்தது என்ருயிருந்ததெனவே சொன்னுர்கள். ஆயினும், பிறகு அநேகம் ஆக்டர்கள் இந்த வசக்தசேன பாத் திரத்தை ஆடியபோதிலும், இந்தப் பாத்திரத்தில் மிகவும் தன் முய் கடித்து, கற்பெயர் எடுத்தவர், இதற்குச் சில வருஷங்க பிறகு எங்கள் சபையைச் சேர்ந்த டி. சி. வடிவேலு நாயகே இவரைப்பற்றிப் பிறகு சான் எழுதவேண்டிவரும், வசந்த வேடம்பூண்ட ச. ராஜகணபதி முதலியாரைப்பற்றி கான் அ கமாய் எழுத வேண்டியதில்லை. எப்படி விஜயாள் பாத்திர: சி. ரங்கவடிவேலு முதலியாருக்காக எழுதினேனே, வடியே இவருக்கென்றே, இப்பாத்திரம் எழுதப்பட்டதா இகை அவர் எளிதில் என்ருய் நடித்தார் என்று சொல்ல; இவர் பயித்தியக் காரனைப்போல் நடிப்பதற்கு அவ்வளவா பிரயாசை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லாதிருந் கற்காலத்தில் இந்த வேஷம் பூணுபவர்கள் பல பாட்டுகளைப் கிற வழக்கமாயினும், அச்சமயம் இவர் ஒரு பாட்டும் பா.வி. அப்படியிருக்தும், பிறகு வக்க வசந்தர்களெல்லாம் இவருக் இணையாகமாட்டார்கள் என்றே நான் கூறவேண்டும், இவரி ჯff ஒரு முக்கியமான கற்குணமுண்டு. அதாவது எழுதியிருப் மேல், ஒரு வார்த்தை அதிகமாகவும் பேசமாட்டார், வாகவும் பேசமாட்டார்; அன்றியும் இவருக்கேற்ற பாத்திர மாத்திரம் பொறுக்கி இவருக்குக் கொடுத்து விட்டல், முறை இப்படி நடிக்கவேண்டு மென்று காண் பித்த பின், ம. ஒன்றும் வேண்டியதில்லை; அப்படியே கிர்ஹறி தொள் வார். சில ஆக்டர்சளுக்குப் பத்து முறை ஒரே வி சைக் கிருப்பித்திருப்பிக் : ஃே', - * ாடகமேடை ஏறுமுன், வாத்தியார், இந்த வரியை வது, இன்னெரு முறை சொல்லிக் காட்டுங்க ருக்கிருர்கள்; அப்படிப்பட்டவாக்கி