பக்கம்:Sarangadara.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.2.j ச ர் - ங் க் தி ன் li த்தி அதில் வைத்திருக்கிருர், அவளோ ஒரே பிடிவாதமாய்ச் சாாங்கதானேயே மணம்புரிவேன் என்றிருக்கிருளாம். அவ ளைக் கண்டது முதல் மஹாராஜா அவள்மீதுமோகமாகி என் னிடம் பேசுவதுமில்லை. சாரங்கதரனைத் திடீரென்று வேட் டைக்கனுப்பியதும் அதன்பொருட்டே என்று மெல்ல ஒற்றர் களால் அறிந்தேன். இவ்விஷயங்களெல்லாம் சாரங்கதா லுக்குத்தெரியுமாயின் பிறகு என்ன என்ன தீங்கு நேரி டுமோ என்று என்மனம்கவலைப்படுகிறது. சுமந்திரா, தோன் இதற்கொருமார்க்கம் சொல்லவேண்டும். 3r si. நான் இப்படியேதாவதிருக்கவேண்டுமென்று அப்பொழுதே எண்ணினேன் , அவ்வண்ணமே முடிந்தது. அம்மணி, இப் பொழுது இளவரசருடன் சித்திராங்கி விஷயம் ஒன்றும்கூரு திருத்தலே நலம், கொஞ்சக்காலம் பொறுத்து பிறகு காரியங் கள் என்னவாகின்றனவெனப் பார்ப்போம். என்ன கஷ்ட காலம் விபரீதம் ! 亚· என்ன நேரிட்டபோதிலும் சுமந்திரா, உன்னேயே நம்பியிருக் கிறேன். தோன் சாரங்கதானத் தீங்கினின்றும் காப்பாற்ற வேண்டும். அவனே அறியாப்பாலன். வயதாகியும் இன்னும் சிறு பிராயத்துக் குணமுடையவன யிருக்கிருன். 3rLú. அம்மணி, என்னுல் என்ன முடியும் எல்லாவற்றிற்கும் ஈசன் ஒருவனிருக்கிருர் நான் சீக்கிரம் சாாங்கதானிடம் போகவேண்டும், விடையளியும். 剪。 போய்வா, நான் கூறியதுமாத்திரம் ஞாபக மிருக்கட்டும். 3r i fì. அம்மணி, தாம் வளர்த்துவரும் கிளி சுகமோ ? 野, சுமந்திரா, உனக்கு யாராவது கூறினர்களா என்ன ? அது நேற்றைத்தினம் ஒருகடும் பூனேவாயி லகப்பட்டு இறங் தது அதையேன் இப்பொழுது கேட்கிருய் ? சும. விசேஷம் ஒன்றுமில்லை. நான் வருகிறேன் அம்மணி (தனக்குள்.) துர்ச்சகுனம் துர்ச்சகுனம் ! (போகிருன்) காட்சி முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/17&oldid=730036" இலிருந்து மீள்விக்கப்பட்டது