பக்கம்:Sarangadara.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 சார ங் கதா ன் |அகிகம்.1 மூன்முங் காட்சி. இடம்-சிக்ாாங்கியின் மாளிகை. காலம்-சாயங்காலம், சித்திாாங்கி வருகிருள். ஐயோ! என் இளமையை யெல்லாம் இவ்வாறு நான் வினிற் கழிப்பதோ? என் யெளவனமெல்லாம் நடுக்காட்டிற் புஷ்பித்த புஷ்பத்தைப்போல் வியர்த்த மாவதோ ? பெண் பேதை யாய்ப் பிறந்து பெற்ற பயனிதோ அழகின்றிப் பிறக் தேனு அல்லது ஐஸ்வரியமின்றிப் பிறந்தேன? இல்லை ஈசன் அருளின்றிப் பிறந்தேன் இல்லாவிடின் இப்படிப்பட்ட கதி எனக்கு வாய்க்குமோ ? மைந்தனுக்கென்று மணம் பேசி, பிறகு எனக்கு மறலியாகிய இம்மகானுபாவன், தான் மணம் புரிய விரும்புவாரோ? நான் எவ்வளவு கியாயமெடுத் தக் கூறியும் செவியுருது தினமும் வக்தென்னே கிர்ப்பத்திக் கிருரே. அம்மட்டும் மதனிகை கூறியவண்ணம் கான் விரதம் பூண்டிருப்பதாகக் கூறியதே எனக்கிப்பொழுது பெரும் கலமாய் முடிந்தது ஆசிை ஆகட்டும், என் பிராணநாதனுகிய சாங்கதரனேயே மணம் புரிவேனேயொ ழிய வேருெரு புருஷனையும் நான்கனவிலும் கினேயேன், எந்த கடினம் நான் இங்கிருந்தனுப்பப்பட்ட அவரது படத்தைப் பார்த்தேனே அந்த கூடினமே, அவரையே நான் பர்த்தா இாக் கோரினேன். அத்தீர்மானித்தினின்றும் இப்பொழுது நான் தவறுவேனே ? அதுவும் அழகனவிட்டு ஆண்டியைப் பிடிப்பதோ P சித்தஜனே வென்ற அழகுவாய்ந்த அந்த ராஜகுமாரனே விட்டு ஆண்டியைப்போல் நாைத்துங் திரைத் தும் இடக்கும், மகனுக்கு மறலியாகிய இப்பாவியை, நான் ,இப்பேனேரி என் பிராணநாதனுடைய படத்திற்கும் இதோ இருக்கும்படியான நரேந்திரனுடைய படத்திற்கும் எவ்வளவு பேதமிருக்கிறது (சாங்ககாலுடைய படமொன்றை எடுத்து இவ்வுருவைச் சிருஷ்டிக்கவேண்டித் திருஷ்டி பரி ஹாரமாக முதலில் அவ்வுருவைச் சிருஷ்டித்தானே பிரமன் ? (அங்கு தொங்கவிட்டிருக்கும் சேந்திான் படத்தைப் பார்த்து) அல்லது அழகிலும் அசங்கியத்திலும் தனது வல்லமையைக் காட்ட இவ்விருவரையும் உண்டாக்கினுனே? அல்லது என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/18&oldid=730037" இலிருந்து மீள்விக்கப்பட்டது