பக்கம்:Siruthondar.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த் தொண் டர் سهسي، ويمسيس న్ద இந்த தமிழ் நாடகம் ராவ்பஹதார் ப. சம்பந்த முதலியார், பி.ஏ., பி.எல். அவர்களால் இயற்றப்பட்டது. இந் நூலாசிரியரால் இயற்றப்பட்ட மற்றத் தமிழ் நூல்கள்: லீலாவதி-சுலோசனை, சாாங்கதான், மகபதி, காதலர் கண்கள், நற்குல தெய்வம், மனேஹான், ஊர்வசியின் சாபம், இடைச்சுவர் இருபுறமும், என்ன கேர்த்திடினும், விஜயாங்கம், கள்வர் தலைவன், தாசிப்பெண், மெய்க்காதல், பொன் விலங்குகள், சிம்ஹளாாதன், விரும்பிய விதமே, உத்தம பத்தினி, காலவரிஷி, ரஜபுத்ாவீரன், உண்மையான சகோ தான், ரத்னவளி, புஷ்பவல்லி, கீதமஞ்சளி, பிரஹசனங்கள், அமலா தித்யன், சபாபதி முதற் பாகம், பொங்கல்பண்டில்க் அல்லது சபாபதி இரண்டாம் பாகம், ஒர் ஒத்திகை அல்லது சபாபதி மூன்ரும் பாகம், சபாபதி நான்காம் பாகம், வள்ளிமணம், பேயல்ல பெண்மணியே, புத்த அவதாரம், விச்சவின் மனைவி, வேதாள உலகம், மனைவியால் மீண்டவன், சந்திாஹரி, சுபத்திசார்ஜூன, கொடையாளி கர்ணன், சஹதேவன் சூழ்ச்சி, நோக்கத்தின் குறிப்பு, இரண்டு ஆத்மாக்கள், சர்ஜன் ஜெனால் விதித்த மருந்து, மாளவிகாக்னிமித்ாம், விபரீதமான முடிவு, சுல்தான்பேட்டை சப் அசிஸ்டென்ட் மாஜிஸ்டிரேட், சகுந் தலை, காளப்பன் கள்ளத்தனம், விக்ாமோர்வசி, முற்பகற் செய்யின் பிற்பகல் விளையும், நாடகமேடை நினைவுகள் முதற்பாகம், நாடக மேடை நினைவுகள் இரண்டாம் பாகம், நாடகத் தமிழ், பிராம்மணனும். சூத்திரனும், வாணிபுர வணிகன், ஹரிச்சந்திரன், இரண்டு நண்பர்கள், சத்ருஜித், மார்க்கண்டேயர், யயாதி, முதலியன. முன்னும் பதிப்பு சென்னை ஜூபிடர் : அச்சுக் கூடத்தில் அச்சிடப்பட்ட து காபி ாைட்டு 1934 [మణు /இரு گي

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siruthondar.pdf/3&oldid=730216" இலிருந்து மீள்விக்கப்பட்டது