பக்கம்:Siva Shrines in India and Beyond Part-5.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

23 வலிவலம்-திருவாரூரிலிருந்து 6 மைல் தென்கிழக்கு; சென்னே ராஜதானி, கன்றுப்பூருக்கு 2 மைல் தெற்கு சூரியன், கான்ரிஷி, கரிக்குருவி பூசித்த ஸ்தலம், ஸ்வாமி மினத்துணே சாதேஸ்வரர், திேவி விள்ளேயங்கண்ணியம்மை, சங்கதிர்த்தம், காரணகங்கை, புன்னேவிருட்சம் மூவர் பாடல்பெற்றது. வழுவூர் - பழுவூர் எனவும் அழைக்கப்படுகிறது. மாயூரம்-திருவாரூர் ரெயில் மார்க்கத்தில் மங்கைகல்இாள் ஸ்டேஷனுக்கு 1 மைல். தஞ்சாவூர் ஜில்லா, சென்னே ராஜதானி, சிவாலயம். இக்கோயிலிலுள்ள வெண்கலத் தான்ாசிய கஜசம்ஹாரமூர்த்தி மிகவும் அழகியது. ஆதி காக்திககும் வெண்கல விக்ரஹம் உண்டு. கயாசுரனுகிய யானையை உரித்த ஸ்தலம், சுவாமி மரவுரிநாதர் கேவி வமுைலேயம்மை, சிவகங்கை. அஷ்டவீரட்டானங்களில் ஒன்று. கோபுரமும் பிராகார மதிலும் அழகப்பெருமாள் பிள்ளையால் கட்டப்பட்டது. மாசி மாசத்தில் பெரிய உற்ச வம். காருகாவனத்து ரிஷியக் கினிகளின் ஆடை தழுவிய தால் வழுவூர் எனப் பெயர் பெற்ற தென்பர். தீர்த்தம் பஞ்சப்பிரமம். வள்ளலார் கோயில்-சென்னே ராஜகானி, தஞ்சா ஆர் ஜில்லா, சிவாலயம்; சாமுண்டி பூகித்த ஸ்தலம், மாய வரத்திற்கருகிலுள்ளது. - Q:ರ್ಸ್ತf Hುತ್ತಿಬಿ–@ FT&T ராஜகானி, இங்கு ஆதியில் ஜைன கோயிலாயிருந்தது சிவிர்லயமாக மாற்றப்பட்ட தாம். வளேயன்குடி-திருவளயன் குடி என்று அழைக்கப் படுகிறது, சென்னை ராஜதானி சிவாலயம்; இளேயான்குடி நாயனர் பூசித்த ஸ்கலம். வனர் புரம்-வட ஆற்காடு ஜில்லா, சென்னே ராஜ தானி, சிவாலயம், ஸ்வாமி காண்டவேஸ்வரர். கோயில் கு அம்பர் காலத்தில் கட்டப்பட்டதென்பர், பல கல்வெட்டு <s çif ಫ್ಲಿ- ೯# வன்னியூர்_(திரு) சென்னை ராஜதானி, கஞ்சாவூர் ஜில்லா, திருவிழிமிழலைக்கு 2 மைல் வடமேற்கு ; அக்னி தேவர் பூசித்த கேத்திரம், எனவே வன்னியூர் என்று பெயர் பெற்றது. ஸ்வாமி அக்னி ஸ்வரர் தேவி பார்வதி யம்மை, அக்னி தீர்த்தம், குற்ருலத்திலிருந்து 8 மைல்; ஆனேகாண்டவபுரத்திற்கு 4 மைல் மேற்கு இவ்வூர் பொன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_in_India_and_Beyond_Part-5.pdf/25&oldid=1034651" இலிருந்து மீள்விக்கப்பட்டது