பக்கம்:The Wedding of Valli.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த த மி ழ் டகம் ராவ் பஹதூர் - ப. சம்பந்த முதலியார், பி. ஏ., பி. எல், அவர்களால் இயற்றப்பட்டது. இந்த நூலாசிரியரால் இயற்றப்பட்ட மற்ற நூல்கள் : லீலாவதி-சுலோசனை, சாரங்கதரன், மகபதி, காதலர் கண்கள், நற்குல தெய்வம், மனேஹரன், ஊர்வசியின் சாபம், இடைச்சுவர் இருபுறமும், என்ன நேர்ந்திடினும், விஜயரங்கம், கள்வர் தலைவன், தாசிப்பெண், மெய்க்காதல், பொன் விலங்குகள், சிம்ஹளநாதன், விரும்பிய விதமே, சிறுத்தொண்டர், காலவரிஷி, ரஜபுத்ரவீரன், உண்மையான சகோதரன், சகி-கலோசனு, புஷ்பவல்லி, கீதமஞ்சரி, உத்தமபத்தினி, அமலாகித்யன், சபாபதி முதற்பாகம், பொங்கல் பண்டிகை அல்லது சபாபதி இரண்டாம் பாகம், ஓர் ஒத்திகை அல்லது சபாபதி மூன்ரும் பாகம், சபாபதி நான்காம் பாகம், பேயல்ல பெண்மணியே, புத்த அவ தாரம், விச்சுவின் மனேவி, வேதாள உலகம், மனேவியால் மீண்டவன், சந்திரஹரி, சுபத்திரார்ஜானு, கொடையாளி கர்ணன், சஹதேவன் சூழ்ச்சி, நோக்கத்தின் குறிப்பு, இரண்டு ஆத்மாக்கள், சர்ஜன் ஜெனரல் விதித்த மருந்து, மாளவிகாக்னிமித்ரம், விபரீதமான முடிவு, சுல்தான் பேட்டை சப் அசிஸ்டென்ட் மாஜிஸ்டிரேட், சகுந்தலே, காளப்பன் கள் ளத்தனம், விக்ாமோர்வசி, முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும், நாடகமேடை கினேவுகள் முதற்பாகம், இரண்டாம் பாகம், மூன்ரும் பாகம், நான்காம் பாகம், ஐந்தாம் பாகம், ஆரும் பாகம், நாடகத் தமிழ், யயாதி, பிராம்மணனும் சூத்திறனும், வாணிபுரவனிகன், இரண்டு கண் பர்கள், சத்ருஜித், ஹரிச்சந்திரன், மார்க்கண்டேயர், ரத்னவளி, கண்டு பிடித்தல், கோனேரி அரசகுமாரன், சந்தையிற் கூட்டம், வைகுண்ட வைத்தியர், தீட்சிதர் கதைகள், ஹாஸ்யக் கதைகள், குறமகள், நல்ல தங்காள், சிறுகதைகள், நடிப்புக்கலையில் தேர்ச்சிபெறுவதெப்படி?, ஹாஸ்ய வியாசங்கள், தமிழ் பேசும் படக்காகவி, விடுதிப்புஷ்பங்கள், பேசும்பட அனுபவங்கள், கதம்பம், முதலியன. இரண்டாம் பதிப்பு - --- சென்னே பியர்லெஸ் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டது. காபிரைட்) 1940 ثمن.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/3&oldid=732297" இலிருந்து மீள்விக்கப்பட்டது