பக்கம்:The Wedding of Valli.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-5) வள்ளி மணம் 33 f:4 岳。 என்னட தொடுவழக்காய் இருக்கிறது?-ஆமாம், நான் பேசவும் பேசினேன், ஏசவும் ஏசினேன் என் இஷ்டம்! போம். எசவும் ஏசினய் உண்மையே-ஆயினும் முடிவில் ஏமாங் தது நாகுே நீயோ வள்ளி-என்ன சொல்லுகிருய்? ஐயோ!- நான்தான் ஏமாந்தேன்-ஐயா! வேடரே! உமக் கொரு சமஸ்காரம். உம்மோடு வாதாட என்னுல் முடி யாது நீர் போய்வாரும். நான் சாடிவந்ததைக் கொடுத்தால் நான் உடனே இடிப் r o 「一 rー போகிறேன்.

- & ふ .. {} எனன 5ா காடி வாதது :

உண்மையான-உனது உள்ளன்பு. ஆ | ஆ பார்த்தாயடி தோழி!-இது ஏதோ முழுப்புரட் டாயிருக்கிறது! நீ முன்பு உரைத்தது முற்றிலும் உண்மை தான்.--வேடா ! இதுவரையில் ஏதோ மரியாதை பார்த் தேன். இனி பார்க்கமாட்டேன். இட்சணம் இவ்விடம் விட்டு அகல்கிருயா அல்லது அடித்துத் துரத்தவா ? அஞ்சுகமே! என்னே அடித்துத் துரத்து. அப்படியாவது உன் காமானது என் மேனியிற் பட்டால் போதும். அதற்கும் ஒரு பதில் வைத்திருக்கிருயாரி-வா ஆளுல், என் தோழியிடம் சொல்லி உன்னேத் துரத்துகிறேன். சொல்லிப்பார். உன் தோழி என்னேத் துரத்துகிருளோ, நான் அவளைத் துரத்துகிறேனே பார்ப்போம். பெண்ணே, நான் சொல்வதைக் கேள். ஆ! ஆ! அப்படியா சமாசாம். முன்பே என்னைப் பெயரிட் டழைத்தபோது, ஏதோ பாவம், எனக்கு மூத்தவன்தானே என்று சும்மா யிருந்தேன். வர வர வாக்கு மிஞ்சுகிருந் போலிருக்கிறதே! என்னேப் பெண்ணே என்றழைக்க உனக் கென்ன சுதந்தாம்? இன்னும் கொஞ்சம் பொறுத்தால் கண்ணே என்றழைப்பாய் போலும்! 夺

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/38&oldid=732306" இலிருந்து மீள்விக்கப்பட்டது