பக்கம்:The Wedding of Valli.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

爵堑 தோ. வள்ளி மண (அங்கம்-1 அப்படியே ஆகட்டும். நீயே எனக்கு உத்தரவு கொடுத்தபின் அப்படி அழைப்பதற் கென்ன தடை கண்மணி!. ஆஹா அப்படியா சங்ககி -இதோ பார் உன்னே என்ன பாடு படுத்துகிறேன்.--தோழி! தோழி! வா இங்கே ! இந்த வேடன் ஏதோ பிதற்றுகிருன் இவனே அடித்துக் அாத்து. (தோழி அருகில் வா) தோழி! அதோ பார் நம்பிராஜன் உன்னே அழைக்கிருர் விரைந்தோடி வரச்சொல்லி! ஆம் ஆம்!-இதோ வந்தேன் இருபுறமாக ஒடுகிருள்.) வள்ளி, யார் யாரைத் தாக்கியது பார்த்தாயா? ஐயோ! இதென்ன மாயமா யிருக்கிறது? இந்த வேடன் மஹா மாயக்கான யிருக்கிருன் என் தோழி காகில் ஏதோ ஒத, அவள் என்னேத் தனியே விட்டு ஓடிவிட்ட னளே! வள்ளி! எனது பிராணநாயகி உண்மையான காதல் உன் மீது நான் கொண்டிருக்கிறேன்அந்தோ! கழுகாசலக் கடவுளே! தாம்தான் என்னேக் காத் திடவேண்டும் இந்த வேடனிட மிருந்து.-எட்டி கில்லடா துஷ்டா! 浚 வள்ளி! என்னே என்ன வேண்டுமானுலும் தூவி உன் து ஷணமெல்லாம் சான் பூஷணமாகக் கொள்வேன். எதோ, எனக்கொரு முத்தம் கொடு பார்ப்போம்.அடா பாதகா! நான் பெண் பேதை யென்றும் பாராமல் என்னே பலாத்காரம் செய்யப் பார்க்கிருயா - ஒரு அடி என் அருகில் எடுத்துவைத்தால் இதோ செங்குத்தா யிப்புற மிருக்கும் பள்ளத்தாக்கில் வீழ்த்திறப்பேன். பேசாது போகிருயா எனது அண்ணன்மார்களைக் கூவி யழைத்து உன்னேக்கொல்லவா ? உனது அண்ணன்மார்களே அழை பார்ப்போம். (முயன்று) என்ன ஆச்சரியம்! அவர்களைக் கூவி யழைக்க என் கா எழவில்லையே! இவன் யாரோ பெரிய மாயாவியா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/39&oldid=732307" இலிருந்து மீள்விக்கப்பட்டது