பக்கம்:The Wedding of Valli.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கர்ட்சி-16 வள்ளி மணம் 鷺畫 骆s。 瑶町。 6)]. 丽了。 稻盲。 நாரதர் வருகிருர், ஹே சுப்பிரம்மண்யா தன்யஞனேன்! தன்யஞனேன் என் வாக்கை கிறைவேற்றினும் நிறைவேற்றினும் வள்ளி சமேதகுய் ೬%r கண்ணுரக் கண்டு உளம் பூரித்தேன்! பூரித்தேன்! (ஸ்தோத்திரம் செய்கிருர்) நாதமுனி, வரவேண்டும். ஸ்வாமி, சமஸ்காாம். வள்ளி, இப்பொழுது என்ன சொல்லுகிருய் ! உன் சபதம் நிறைவேறியதா? என் சபதம் நிறைவேறியதா? ஸ்வாமி, இவ்வாறு கூறுவதற்காக என்னே மன்னிக்க வேண் டும்-என் சபதம்தான் நிறைவேறியது.1 உன் சபதம் நிறைவேறியதா ?-அது எப்படி ? தாங்கள்தான் கேட்டுப் பாருங்கள். வேலனே! இது என்ன சமாசாரம்? நாதமுனி, உங்களிருவருடைய சபதம் கிறைவேறியது. அது எப்படி? எனக்கொன்றும் விளங்கவில்லை.

  • 帶 r; ко g - - - முனிசிசேஷ்டரே, வள்ளி என்னேயே மணப்பதாகச் சபதம்

செய்தனள். அப்படியே நிறைவேறியது. தாம் வள்ளியின் மனதைக் கலக்கி எப்படியாவது பலாத்காரமாய் தான் மணப்பதாகச் சபதம் செய்தீர். அங்ஙனமே நான் வேடுவ ஞயும் வயோதிகளுயம் வேடம் தரித்து அவள் மனதைக் கலக்கி பலாத்காரமாய் மணந்தேன். ஆகவே உம்முடைய சபதமும் நிறைவேறிற்று! - ஆஹா! அப்படியா சமாசாரம் சி-வள்ளி! ஏமாற்றிவிட் டாயே என்னே ! ஸ்வாமி, எல்லாம் தங்களுடைய அனுக்கிரஹம் முருகவேளே, அவர்களுடைய மனக் குறையைத் தீர்ச்ச வண்ணம் அடியேனுடைய மனக்குறையையும் தீர்த்தி வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/76&oldid=732348" இலிருந்து மீள்விக்கப்பட்டது