பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 12! வார்த்தை என்னுடைய செவிகளில் புகுந்து குடைந்தது. என்னடி லட்சியப் பெண்ணே! விதியின் முடிச்சை அவிழ்த்து எறிந்துவிட்ட நீயா தமிழ்ப் பெண் அடி, கேடு கெட்டவளே! சிந்திக்கும் திறன் இருந்தால் அகத கா8ளச் சற்றே நினைவு கூர்ந்து பார். மங்கல காண் உன்னுடைய கழுத்தில் ஏறிய அந்த மனகாளைச் சற்றே நினைவு கூர்ந்து பாரடி பார்? நீயும் உன் கண வனும் உடலால் பிரிந்திருக்கலாம்; அதல்ை உண்மை பொய்யாகிவிடுமோ? நீயும் உன் கணவனும் உள்ளத் தால் மாறி இருக்கலாம்; அதனுல் உறவு மாறிவிடுமா? மாற்றிவிடத்தான் முடியுமா?’ என்று கேட்டு மனச் சாட்சி என்னை வதைத்தது. முைடியாது முடியவே முடியாது!’ என்று கான் தலையை அழுத்திப் பிடித்துக்கொண்டு கூவினேன். மறுபடியும் எழுந்து கட்டிலில் விழுந்து அழுதேன்; புரண்டேன். கடைசியாகச் சேர்ந்து விழுந்து கிடந்த என் மனக் கண்களுக்கு முன் ல்ை மங்கிய ஒளி மூட்டத்தின் நடுவே ஏதேதோ கினைவுக் குவியல்கள் உருவம் பெருமல் கிளம்பி, திரண்டு, சங்கமித்து ஒரு கணம் மாயைபோல் உருவ வரம்பு அமைத்துக் காட்டி, அருவம்போல் அசைந்து அசைந்து, தேய்ந்து தேய்ந்து, கொஞ்சம் கொஞ்சமாய் கினை வின் எல்லேக் கோட்டில் மனக் குகையின் இருட்செரிவில் சரிந்து புதைந்து மறைந்தன. மண்டியெழும் ஓமத் தீயின் புகை கடுவே அம்மி மேல் பதித்த பாதத்தை அன்போடு வருடும் கரங்கள்