பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலாராய்ச்சிப் பகுதி (திருவகுப்பு) 193 அடி 11. விழைவு தரும் பத சசி-ஆசைப்படும் படி யான பதத்திலுள்ள சசி (இந்திராணி). நூறு அசுவமேத யாகம் செய்தார்க்கே இந்திர பதவி கிடைத்துச் சசியை அது விக்க முடியுமாதலின், திருப். 232 (பக்கம் 49 பார்க்க.) இனிமை தரும் சொற்களைப் பேசும் சசி-எனப் பொருள் கொள்ளுதல் அவ்வளவு சிறப்பினதல்ல. அடி 13. கண்டகன்-து ஷ் டன் (சிங்கமுகாசுரன்) மேல் வாங்கிளை-மேல் வாவும் கிளை. அவன் மேற்சார்ந்த உறவினர் கூட்டம். அடி 17. பணியாம் அங்கதர்-பாம்பாகிய தோளணி பூண்டவர், அங்கதம்-தோளணி, வாகுவலயம். அடி 18. ஆசாம்பரை-தி க் கு க ளே, புடவைதிகம்பரி. அடி 20. அபிநய பங்குரை சங்கினி-நாடக இலக்கண பாகங்களை அறிந்து கூறுபவள்: மான் ஆம் கண்ணி-மான் போன்ற பார்வை உடையவள்; ஞா ைங் க ரை-எானம் அங்குரம்-ஞான முளை. அடி 21. நாக அங்கதை-பாம்பைத் தோள்வளையாக உடையவள். அடி 22. அந்தணி- அந்தணன்- என்னுஞ் சொல் லுக்குப் பெண் பால். ஆம்-ஆங்கு-அறி-தாய்-(இன் னது) ஆம் என்பதை அறிந்து அப்பொழுதே (அடியார் களுக்கு) உதவும் தாய். வேண்டத் தக்க தறிவோய் நீ" திருவாசகக் கருத்து. அடி 32. வேல் வாங்கவே-வாங்குதல்=பிரயோகித் தல். வேல் வாங்குதல் என்னும் சொற்பிரயோகத்தைக் கந்த ரலங்காரம் 51, 77, 83 எண்ணுள்ள பாடல்களில் மலையாறு கூறெழ வேல் வாங்கினுனை', 'வேல்வாங்கி பூங்கழல்', 'தனி' வேல் வாங்கி அனுப்பிட' என வருமிடங்களிலும் காண்க. திருப்புகழ் 480-ஆம் பாட்டில் தேவேந்திரட னகர்வாழ, விரி கடல் தீமூண்டிட, நிசிசரர் வேர் மாண்டிட வினையற வேல் அ-13