பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுப் பகுதி 73 என்னும் பழைய நாட்டுப் பகுதியைச் சார்ந்த ஊர் என் பதும் தெளிவாக விளக்க முறுகின்றன. பின்னர், விராலி ம%லயினின்றும் பிரியா விடை கொண்டு கோட்ைடுக் கொடும் பாளுர் எனக் கொங்குமண்டல சதகத்திற் சொல்லப்பட்ட | 102) கொடும்பாளுரைத் (கொடும்பையைத்) (955) தரிசித் துத் திரிசிராப் பள்ளிக்கு மீண்டு வந்தார். 10. கடம்பந்துறை முதல் பேரூர் வரை (12 தலங்கள்: 103--114) திரிசிராப் பள்ளியிலிருந்து (103) கடம்பந்துறை (926) என்னும் தலத்தைத் தரிசித்து அத்தலத்துப் பதிகத்தில் காவிரியின் உற்பத்தியைக் கூறி, (104) ரத்னகிரி என்னும் வாட்போக்கியைத் (347-349) தரிசித்து 'ஒப்பிலா மாமணிக் கிரிவர்சா (349) என்றும் ரத்னகிரி தேவாரம் பெற்ற தல மாதலின் 'நமசிவாயைெடு ரத்னகிரி வாழ்முருகனே' என் றும் போற்றி, (104A) 1சிவாயம், என்னுந் தலத்தை வணங்கிக் (105) கருவூருக்கு (927-933) வந்தனர். தமது வழக்கம் போலக் கருவூர் என்பதற்குக் கெர்ப்பபுரம் எனப் பேரிட்டுக் கெர்ப்பபுரத்தில் அறுமுகப் பெருமாளே என வாழ்த்தினர் (931). 932-ஆம் பாட்டிற் பாரத விஷயங்களைக் கூறியுள்ளார். 929-ஆம் பர்ட்டில் முருகனைக் கசிவார். இத யத்து அமிர்தே என அருமையாக விவரித்துள்ளார்; கரு வரைக் குடகிற் கருவூர் என்ருர். நிதியே, நித்தியமே, என் நினைவே என வரும் உருக்கமான மதியால் வித்தககிை’ 1927) என்னும் சிறிய பாடல் இத்தலத்தது. கருவூருக்குக் கிடைத்த ஏழு பாடல்களில் 4 பாடல்களில் வயலூர் சொல் லப்பட்டுளது. 933-ஆம் பாடலில் வயலியல் வஞ்சியில்’ என் பது வயலியில் வஞ்சியில்2 என்றிருக்க வேண்டும் எனத் தோன்றுகின்றது. கருவூருக்கு வஞ்சி என்றும் ஒரு பெயர் உண்டு 1932-933). ஆண்டவனைக் கருவூர் அழகப் பெரு 1. திருப்புகழ் வைப்புத் தலம்-1304-ஆம் பதிகம் பார்க்க. சிவாய்ம் என்று வர்ட் போக்கிக்கும் ஒரு பெயர். 2. (144) திருப்புத்துார்-983-ஆம் பதிகத்தைப் பற்றிப் பின் வருவதையும் பார்க்க.