11. அ ஆ பாடல்
அணிலும் ஆடும் அஆவாம். இலையும் ஈயும் இஈயாம். உரலும் ஊசியும் உஊவாம். எலியும் ஏணியும் எஏயாம். ஒட்டை ஒணான் ஒஓவாம். ஐவர் ஒளடதம் ஐஒளவாம், அஆ பாடம் கற்றோமே; அன்னை முத்தம் பெற்றோமே.
11