பறக்கும் வண்டி வேண்டும்; பலரும் புகழ வேண்டும். மாடி வீடு வேண்டும்; மாடும் கன்றும் வேண்டும். அன்னை தந்தை என்றும் அன்பாய் வாழ வேண்டும்.