பக்கம்:என் தந்தை தாயர்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-8) ஏமாந்த இரண்டு திருடர்கள் 19 பக். அண்ணு இவர்களுக்கு அதுலே இருக்கரத்துலே என்ன மான கொடுத்து டுங்க. தா. அடே நான் சொல்ரபடி செய்யுங்க. நான் நடுவுலே உக்காந்துகிறேன்.-நீங்க ரெண்டு பேரும் பக்கத்துலே கிண்ணுகுங்க-என் ஆளுங்க முன்னலேயும் பின்னலே யும் கிக்கட்டும் இந்த பொட்டியெ உடச்சி அதுலே இருக்கரத்தெ என் தலைமேலே கொட்டுங்க. என் தலே மேலெயும் ஒடம்புமேலெயும் என்னுன்ன-ரூபாய்சொத்தெல்லாம் கிக்குதோ-அதெல்லாம் என்னிது -சோத்துகைபக்கம் உழரதெல்லாம் உன்னிது ; பீச்சகை பக்கம் உழரதெல்லாம் உன்னீது - எனக்கு முன்னே உழரதெல்லாம் இவனுது-பின்னலே உழர தெல்லாம் இவனுது ! மற்றவர்கள். ஆமாங்க ஆமாங்க ! அப்படியே! (எல்லோருமாக சேர்ந்து பெட்டியின் பூட்டை உடிைக்கின்றனர். இதற்குள்ளாகக் தலையாரி தன் தலை குட்டிையை பெரியதாகக் கட்டிக் கொள்ளுகிருன்.) தா. அடே இப்பொ தெறக்காதைங்க!-அப்படியே தூக்கி என் தலைமேலே கவுருங்க-மொள்ள மொள்ள ! (அப்படியே மற்றவர்கள் செய்ய, அதிலிருந்து கிளிஞ்சல்கள், ஒட்டுபாளையம்,கற்கள், மண்ணுங் கட்டிகள், காதறுந்த செருப்புகள், முதலியன தலையாரியின் தலையில் விழுந்து நான்கு பக்க மும் சிதறுகிறது.) - எல்லோரும். அடடே -அந்த கெமும் கம்போ எல்லோரை யும் ஏமாத்திவுட்டுதுடா ! காட்சி முடிகிறது. ുഷ് பிரஹசனம் முடிகிறது.