பக்கம்:என் தந்தை தாயர்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்ாட்சி-1) சோம்பேறி சகுனம் பார்ததது 44 வி. வி. க. வி. உம்-மறுபடியும் வந்தா ? மறுபடியும் வந்தா-அந்தப் பய கொடெ கொண்டு வரு வான், அத்தெ வாங்கிண்டு போய் வாரும். சரி-உன் இஷ்டம் (புறப்பட்டு வாயிலில் வெளியிற் பார்த்து) அடி! இப்படி கொஞ்சம் வா! சும்மா கோவிச்சிகாதே! நான் புறப்படும் போது எதிரில் வெள்ளெ பொடவே கட்டிண்டு ஒரு கம்மிட்ைடி வர்ரா பார். எதோ பார்ப்போம் ! (வெளியிற் பார்த்து) கம்மிட்ைடியா அவள்! நல்ல கட்டு கழுத்தி குத்திரச்சி -அவாளெல்லாம் வெள்ளெ பொடவெ சாதாரணமா உடுத்திக்கிவாள்-கழுத்திலே தாலி யிருக்குது கண்ணெ திறந்து பாரும். ஆமாம்-ஆனல் அவள் தலையிலே எண்ணெய் கொடத் தைத் துரக்கிகிண்டு வர்ராளெ ! (வெளியில் குரல்) தயிர் வாங்கலேயோ தயிர் ! கேட்டீரா பிராம்மளு! தயிர் விற்கிருள் ! எண்ணெ யல்லா! தயிர் பானே வந்தால் நல்ல சகுனம், புறப் படும் !-இப்போ-பொறப்படlரா ? இல்லவிட்டால் வெளியில் தொரத்தி கதவைச் சாத்தட்டுமா ? (நெருங்குகிருள்.} வேண்டாமடி வேண்டாமடி கானகப் ப்ேரகிறேன். (போகிருன்.) . ஏதாவது போக்கு சொல்லி வந்தீரா பாரும். (கதவைத் தாளிடுகிருள்' கர்ணனுக்கப்புறம் கொடையில்லே யென்று சொல் கிருர்களே என்று சொல்லி, அவரிடம் போய் ஏதாவது தானம் வாங்கிண்டு வாரும் இண்ணு தினம் சொல் விண்டிருந்தா, தினம் ஏதாவது போக்கு சொல்விண்டி ருப்பாரா இந்த பிராம்மணன்! அம்மட்டும் இன்றைக்