பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|2 எமிலி ஜோலா வனை டிரைபஸையே இந்தப் பாடுபடுத்தியவர்கள் நம்மை என்ன செய்வார்களோ என்று பயந்து மற்ற யூதர்களெல்லாம் எங்கேயாவது வெளிநாடுகளுக்கு ஓடிவிடட்டும் என்பதுதான் அவர்களுடைய எண்ணம். ஆல்ை, அது தவருண கணக்கும் முட்டாள்தனமான கருத்துமாகும் என்பதை நீங்கள் தயவு செய்து கவனத்' தில் வைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் ஒரே ஒரு டிரைபஸ்ை ஒழிப்பதன் மூ ல ம் யூத இனத்தையே தொலைத்துவிட முடியாது. டிரைபசுக்குக் கொஞ்சம் குறைவான உத்தியோகத்தில் 500 யூதர்கள் பட்டாளத் தில் இருக்கின்ருர்கள். அவர்களுடைய அதிகப்படி யான எண்ணிக்கையை நினைத்து இப்படி பயந்து எழுது கிறேன் என்று யாரும் கருதக் கூட்ாது. நீதி டிரைபஸ் பக்கம் இருக்கிறது. அநீதி எஸ்டெரெஸி பக்கம் இருக் கிறது. ஆ க வே டிரைபஸ் குற்றமற்றவன் ' என்று உங்களுக்குச் சொல்லுகின்றேன். இயக்கம் யூத எதிர்ப்பு இயக்கம் (Anti-Semitism) டிரைபஸ் அநியாயமான பழி சுமத்தப்பட்டுத் தன். டனே அடைந்ததற்குக் காரணம் அவன் ஒரு யூதகைப் பிறந்ததுதான் என்ற உண்மையைப் பலவிடங்களில்ே சுட்டிக் காட்டியிருக்கிருேம். - இந்த யூத எதிர்ப்பு இயக்கம் எப்படி யாரால் தோற்றுவிக்கப்பட்டதென்பதை ஆராய்வோம். எப்படியோ உள்ளுக்குள்ளேயே புகைந்துகொண் டிருந்த யூத எதிர்ப்பு இயக்கம், 1872-ல் ஒரு அமைப்பு முறையான சங்கமாக மான்ஷியர்ட்டுமண்ட் என்பவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/13&oldid=759900" இலிருந்து மீள்விக்கப்பட்டது