பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 0 முருகுசுந்தரம் சொற்கோ:

கோரிக்கைகளுக்கா பஞ்சம்?

இந்திரஜித்

கோரிக்கைகளைத் தேர்ந்தெடுக்கும்போது கவனம் தேவை. கலைப்பிரிவு மாணவர்கள் மட்டு மன்றிப் பொறியியல் மருத்துவத்துறை மாணவர்களும் பங்கு பெறும்படி கோரிக்கைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சொற்கோ:

உண்மைதான்! போராட்டப் பந்தல் அலங்காரமாகவும் இருக்க வேண்டும்; எல்லாரையும்அடக்கிக் கொள்வதாகவும் இருக்க வேண்டும். இந்திரஜித்

உணவு விடுதி எல்லாருக்கும் பொதுவான பிரச்சனை. 'வழங்கும் உணவு தரமில்லை! வர்டனை மாற்று-என்பது முதல் கோரிக்கை Gastrést:

தண்ணர்த் தட்டுப்பாடு இயல்பான ஒன்று. அதையும்சேர்த்துக் கொள்ளலாம்.