பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 0 முருகுகந்தரம்

என்னுடைய அருமை இப்போது தான் தெரிகிறதோ? தமிழ்த் துறை என்றால் உமக்கு எப்போதும் ហកណាក្យ மனோபாவம் தானே! படு! நன்றாகப்படு! துணைவேந்தர்: மேகலை! நீங்கள் அப்படிச் சொல்லக் கூடாது, பட நாகம்மகுடிக்குத்தான் கட்டுப்படும். மாணவர்கள்உங்களுக்குத்தான். கட்டுப்படுவார்கள்.

மேகலை:

என்னிடம் ஏது மகுடி? துணைவேந்தர்:

உங்கள் பேச்சு! உங்கள் கவிதை! உங்கள் ஆளுமை! isososossஉங்களைக் கண்டால் வெள்ளடுகளாக உங்கள் பின்னால் தலையாட்டிக் கொண்டு ஓடி வருகிறார்கள். நீங்கள் சொன்னால் மறுக்க மாட்டார்கள். இந்த வாரத்தில்கல்வி அமைச்சர்

இங்கு