பக்கம்:கடலில் நடந்தது (மொழிபெயர்ப்பு).pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

ணத்தோடுமே என்ன அவர் கவனித்து வந்தார், என்ற அரிப்பு எனக்கு உண்டு. சிலவேளை இந்தப் போக்கு எனக்கு மன வேதனை அளிக்கும். வாலிபம் எளிதில் புண்பட்டு விடும் தன்மை யுள்ளது தானே!

அவருடைய பேச்சுகள் என் பயத்தைப் போக்கடித் தன, அதனுல் தானே என்னவோ நான் ஒவ்வொன்றை யும் இவ்வளவு தெளிவாக நினைவுபடுத்த முடிகிறது.”

அந்தக் கிழச் செம்படவன் மெளனமானுன், துரை பூத்த கடலிலே கிலைத்து கின்றன. அவன் கண்கள். பிறகு அவன் லேசாகச் சிரித்து, கண்னைச் சிமிட்டி விட்டுச் சொன்

னுன்:

"பல வருஷங்களாக நான் மனிதர்களைக் கவனித்து வருகிறேன், வலின்யார், அதனுல் எனக்கு ஒரு விஷயம் புரிகிறது. ஞாபகப்படுத்திக் கொள்வது என்பது ஒன்றை கன்குகப் புதித்து கொள்வதேதான். நீர் எவ்வளவுக்கு நன் மூக உணர்கிறீரோ அவ்வளவுக்கு அதிகமாக நல்லனவற் தைக் காணமுடியும். இதுதான் உண்மை. நீர் என்னை நம்பலாம்.

இதோ அவருடைய அன்பு முகத்தை நான் நினைவு படுத்த முடிகிறது. நாம் படித்த முகம். விழித்து நிற்கும் பெரிய கண்கள் அன்பு கலந்த ஆழ்ந்த நோக்கை என் முகத் தில் பதித்துள்ளன, அக்தத் தினத்திலே நான் சாகப் போவ தில்லை என்று நான் உணர்ந்து கொள்ளக் கூடிய தனி வகை விலே. நான் அஞ்சினேன்; ஆயினும் நான் அறிந்தேன் அன்று நான் அழித்துபடப் போவதில்லை என்று.

நெரிந்தது தானே, முடிவில் நாங்கள் கவிழ்த்து விட் டோம், சீறுகின்ற தண்ணீரில் கிடந்தோம் நாங்கள், பொங் கும் துரை எங்களைக் குருடாக்கும்ப்டி அலைகள் எங்கள் உடல்களைப் பந்தாடும்படி; அவை எங்களைப் படகோடு மோதியடிக்கும் வகையிலே! கட்டிவைக்க முடிந்தவற்றை