பக்கம்:கனவுப்பாலம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.48 கனவுப் பாலம் ஆமாம், தங்கிைேம். தங்கிைேம். இப்போதுதான் நினேவுக்கு வருகிறது. நன்ருய் ஞாபகம் இருக்கிறது. நாங்கள் அந்த ஒட்டலில் தங்கிய அன்றுதான் கிஜிமா ஜன்னல் வழியாகக் கீழே விழுந்து இறந்து போள்ை’ என்று நாலு பேருமே ஒப்புக் கொண்டார்கள். - கெளதம் எழுந்து போய்க் கண்ணுடி வழியாகக் கடலே வெறித்துப் பார்த்தான். அவனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லே கிட்டத்தட்ட கொலேயாளியைக் கண்டு பிடித்து விட்ட மாதிரி வெற்றிப் பரவசத்தின் கிளுகிளுப்பு அவன் உடலெங்கும் ஊடுருவியது. - - | கிஜிமா இறந்த அன்று அந்த ஒட்டலில் தங்கியவர் களைக் கூப்பிட்டிருக்கிருர்கள். ரொம்ப சரி; ஆளுல் நான் தங்கவில்லையே! அப்படியிருக்க தனக்கும் அழைப்பு வந்திருக்கிறதே, அது எப்படி?’ என்று தனக்குள் ஒரு கேள்வியை எழுப்பிக்கொண்டான் கெளதம். r 緣 8 அறையில் நிசப்தம் குறுக்கிட்டது. லேசான அதிர்ச் சியில் நால்வருமே சிறிது நேரம் பேச்சற்றுப் போளுர்கள். கண்ணுடி வழியாகக் கடலே வெறிக்கப் பார்த்துக்கொண்டு நின்ற கெளதம் மெதுவிாகத் திரும்பி வந்து தன் ஆசனத் தில் அமர்ந்தான். தீவிரமான சிந்தனையோடு பால்பாயிண்ட்’ எடுத்து காகிதத்தில் புத்தர் சித்திரம் வரைந்தான். ஆழ்ந்து சிந்திக்கும் நேரங்களில் அவனுக்கு புத்தர் துணே புரிவார்! அந்த இருபது வயதுப் பெண் சற்று அவன் பக்கம் சாய்ந்து அந்த புத்தரை எட்டிப் பார்த்தாள். இடதுகை கட்டை விரலில் தொடங்கி ஒன்று இரண்டு என்று ஐந்து வரை எண்ணின்ை.ஏதோ சொல்ல வாயெடுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/44&oldid=768638" இலிருந்து மீள்விக்கப்பட்டது