பக்கம்:கலையோ-காதலோ அல்லது நட்சத்திரங்களின் காதல்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ெ 'கலையோ - காதே முதல் அங்கம்-முதல் காட்சி இடம்-விஜயலட்சுமி நாடக சாலே, ரங்கமும், சாலையும். காலம்-நடு ராத்திரி. ாங்கத்தின் முன் பகிகா மூடி யிருக்கிறது. சனம், மங்களாம்பாள், ராஜாத்தின முதலியார், சாலே யில் உட்கார்த்திருக்கின்றனர் மற்ற ஜனங்களு டன் ; சபையிலுள்ளவர்கள் பெருங் காகோஷம் செய்கின்றனர். (சபை ஜனங்கள் (உாக்க ரமணன் ரமணன் (ஆர வாரம் செய்கின்றனர் கைகொட்டி - முன் படுதா இரண்டு பிரிவாக விலகுகிறது; தியாகராஜ முதலியார், கிருஷ்ணமூர்த்தியை பலாத்காரமாக ரங்கத்தின் முன்பாக இழுத்துக்கொண்டு வருகிரு.ர். கிருஷ்ண மூர்க்தி குனிக்க முகத்துடன் சபையோர்க்கு கமஸ் காரம் செய்கிறான்.) - - தி. மாது சிரோமனிகளே கனவான்களே! உங்களுக் கெல்லாம் என் மனமார்ந்த வந்தனத்தைச் செலுத்து கிறேன். இன்றைத் தினம் நாடகமே நடவாது என்று பயந்திருக்க எனக்கு, இந் நாடகத்தை, உங்கள் எல்லோர் மனதையும் அதிக மகிழ்ச்சி யடை யும்படி முடிக்க வைத்த, எல்லாம் வல்ல இறைவ ஆணுக்கு, முதலில் கான் சமஸ்காரம் செய்கிறேன். பிறகு இந்நாடகத்தில், கடைசி நிமிஷம் கதா நாயக ணுக வேடம் பூண்டு, நீங்கள் எல்லாம் ஆச்சரியப்படும் படியாகவும், நானும் ஆச்சரியப் படும்படியாகவும், மிகவும் நன்குய் நடித்து பூர்த்தி செய்த, என் வளர்ப் புப் பிள்ளையாகிய கிருஷ்ணமூர்த்திக்கு, நான் வந்த