பக்கம்:கல்யாணி முதலிய கதைகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில வார்க்கைகள் கலே வர்ழ்க்கையின் கண்ணுடி என்று சொல்லப் படுகிறது. வாழ்க்கைக் கலையில் பிரதி பலிக்கப்படுவது உண்மை. ஆனல், வெறும் வாழ்க்கையே கலையாகி விடுவ தில்லை, வெறும் கிண்ணு டியில் பிம்பம் படியாதது போல, & . . . . . " கண்ணுடியில் பிரதிபலிப்பு ஏற்பம், பாதரசப் பூச்சு தேவை யாகிறது. வாழ்க்கைச் சம்பவங்களும், உணர்ச்சிகளும் கலேய்ாக வேண்டுமானுல் எழுத்தாளனது மனுேபாவம்-கற்பனே என்ற ாசப்பூசல் அவசியம். - அதனுல், கதை சொல்லும் கலே, எழுத்தாளனது மனப் பண்பைப் பொறுத்தது: அவனது விருப்பு-வெறுப்புகளே அஸ்திவாரமாகக் கொண்டு தான் உருவ மாகிறது. ஆகையால் எல்லோரும் இப்படி இப்படித் தான் எழுதுவார்கள், சிறு கதை கள் இந்த இந்த ரீதியில் தான் இருக்க வேண்டும் என்று எல்லே கட்டி விட் முடிய்ாது. எல்லோரும் வாழ்க்கைய்ை ஒரே விதமாகத் தான் காண்பார்கள் என்று கூற முடியா தல்லவா? பிரதிபலிக் கும் கண்ணுடிகளில், பொருள்களேச் சரியாகவும், பெரிதாகவும் சிறிதாகவும், கோணலாகவும், உப்புதலாகவும், விசித்திரம் விசித்திரமாகக் காட்டும் பல ரகங்கள் இருக்கின்றன. அப்படித் தான் மனித மனக் கண்ணுடியும். அதன் போக்கே அலாதி. அத்தகைய் மனதில் சிருஷ்டியான சிறு கதைக் கல் அகிண்ட் மானது. ரகம் ரகமானது. அதற்கு எல்லே கிடையாது, கதைக்குரிய விஷயம் இது இது தான், அவற்றை இப்படி இப் படித் தான் சொல்ல வேணும் என்ற கட்டு திட்டம் கிடையாது. அதாவது, காவியம் எழுதுகிறவன் காட்டுப் படிலம், ஆற்று வர் ணனே அணிவர்ணித்து நகர்சிறப்பு , வீதி மகிமை என்று குல முறை கிளத்துப் படலங்கள் வகுத்து, முன்னேறி விதிப்படி செல்ல வேண்டும் என்ற இலக்கணத் தொல்லைகள் எதுவும் சிறு கதை எழுத்தாளனுக்கு இல்லை. - ஆகையால், வாழ்வின் அனுபவங்கன்-அந்த அனுபவங் கள் எழுப்பிய உணர்ச்சிக்கி மற்றவர்களும் அனுபவிக்கத் தக்க் முறையில் எடுத்துச் சொல்வது தான் சிறுகதை. அதன் உருவங்களும், தன்மைகளும் பலவிதமானவையாக அமையலாம். இவ்விதம் எடுத்துக் கூறும் எழுத்தாளனது உள்ளம், தண்ணீரை ஒங்க.வி.டிாத தாமரை இலே அல்ல. அதனுல் விதையங்களுடின் அவனது விருப்பு வெதுப்புகளும் கலந்தே விடுகின் தனக்கியில், - "Х x .