பக்கம்:கல்யாணி முதலிய கதைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

37 f * .3 & -ى ج---جسيم. அறைவிட்டு அவளது பற்களே உ ಹೆತ್ತಿ ೬. என்றிருந் தது அவருக்கு து என்று ஆப்பி விட்டு விலகினுள். அறைந்தாற்போல் அவள் கேட்கவே, அப்படியே இரண்டு அப்பர் சுந்தரம் என்னம்மா இது உனக்கு ஏன் இப்படி..." என்று ஆரம்பிக்கவும், ! உன்னே யாரட் கேட்டது நீ யார் : என்று க்,ச்சலிட்டாள் கல்யாணி. அவருக்கு ஆத்திரம். கல்யா கணியின் கன்னத்தில் பளார் என ஒரு அடி கொடுத்தார். கல் பாணி யாரட என்னே அடித்தவன், இதோ என்ன செய்கி றேன், பர்ர் என்று கடப்பாடு போட்டு பிசோவைப் பிடித்து இழுத்தாள். $ ஷண்முகத்தாச்சி ஐயோ , ್ರಶಿ பேச்சு 1 ஐயோ, ஐயா

  • , Mo ; 。 - z: என அலற, அந்த வீடு முழுவதுமே ஏக களேபரமாகி விட்ட்து. . * * :- ; , g . . . نه. ش ب . م .م. مننه -ته ه م بع. مير . : அடுத்த விட்டி லிருந்து நீ ட்ைசிசுந்தர மும, கைலாசமுற ஒடி வக ஆனா. அபபாசுகதாம கல்யாணியைப் பிடித்து அப்புறம் இழுக்க, மற்றவர்கள் பீரோ விழுந்து விடாமல் பிடித்து நிறுத்தினர். ஆல் யாணி தலையை ஆட்டிக்கொண் டிருகதான ஆவளுககு திரிப்பு அதை மறைக்க முயன்று கொண்டிருக்தாள். ஒரு முறை கைலாசம் கண்கள் தன் முகத்தில் பதிவுதைக் கண் உதும் அவள் சிரித்தே விட்ட்ாள். அதை காசிநாதன் நன்கு கவ னித்துக் கொண்ட்ார். -

இந்த ஆர்ப்பாட்ட் மெல்லாம் ஒருவருக அடங்கியதும் காசி காதன் ம்ாம்ா, நான் விட்ை பெற்றுக் கொள்கிறேன். இனிமேல் நான் இந்தப் பக்கமே வரப் போவதில்லை. நான் கல்யாணம் செய்து கொண்டதே முட்டாள் தனம், அதை கன்ருக உணர்ந்து விட்டேன். இனி கல்யாணி என்னுட்ன் வா இஷ்ட்ப்ப மாட் உாள். அவளுக்கு சந்தோஷம் கிடைக்கிற இட்த்திலேய்ே இருக் கட்டும் எனக்கும் அவளுக்கும் உள்ள்.தொடர்பு இன்ருேடு சசி மற்றதை சாவகாசமாக யோசித்துக் கொள்ளலாம் * சொல்லிவிட்டு எவ்விதமான பதிலேயும் எதிர்பார்க்காமல் பிப் போய் விட்டார். . ダ அப்பர்கந்தரத்துக்கு ஒனஅகே ஓடி வில்லை. அந்த கே. தில் ஷண்முகத்தாச்சி வந்தாள். தம்பி, இது శాబ్జా, இருக்கிா. போல் இருந்து திடீர்னு இப்படி.....கல்ல மாந்திரீககு ஒருத்த னேப் பார்த்து...” என்று தொட்ங்கினுள். - மாந்தரீகனப் பார்ப்பாயோ, எவனேத் தேடுவாயோ! உன் மருமகள் பாடு உன் பாடு, பேர். சவம் அட்ம் சாதித்து இப்படி வேஷம் போடுது. அதுக்கு வியாதியா எழவா ? இனி ஆயுள் பூரா இங்கேயே இருந்து வைத்தியம் பார்க்கட்டும்' என்று எரிந்து விழுந்தார். . . . . . . . . . . . . .