பக்கம்:கல்யாணி முதலிய கதைகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைகுண்டக் காதல் 竇 'ம'மகிருஷ்ணன் சிரித்தான். காரணம் இல்லாமல் இல்லே. இந்தப் பெண்னேக் கல்யாணம் செய்து கொள், பன்க்கார இட்ம். பணம், குணம், அழகு எல்லாம் பொருக்தி சாகடினத் லக்ஷ்மிதேவி போல இருக்கிறது பெண். பெயர்கூட லகஷ்மிதான். ஆகா, எவ்வளவு பொருத்தம் ' என்று சொல்ல உரிமை பெற்ற வர்கள் சொன்னுர்கள். - பணத்தோடு பெண்-தாகுதி வரும் லக்ஷ்மியைத் தள்ளாதே. கல்யாணம் செய்து கொண்டால் வைகுண்டத்தின் இன்பம் பூ லோகத்திலேயே கிடைக்கும் என்ருள்கள். இத்தகைய பேச்சுகள் அவனுக்குச் சிசிப்புதான் கொடுத்தன. ஹாகிம், லகழ்மியாம் ! வைகுண்ட்மாம்! இன்ப வாழ்வசம்: அங்கு படுகிறபாடு......யாருக்குத் தெரியும் ' என்று அவன் முனங்கினன். (அவனுக்கு மட்டும் தெரிந்து விட்டதா என்ன ? அவன் ஞானதிருஷ்டி பெற்ற ரிஷியா? இப்படி கேட்கத் தோன்றுகிற தல்லவா ? சும்மர் கேளுங்கள்! அதற்காக கதை கின்று விட்ாது. அவனுக்கு மட்டும் சக்தி இருக்தால் பிரமாத மாகப் பேசுபவர்களே யெல்லாம் வீண் பேச்சு என், வைகுண் ட்த்தின் விண்ட்வாளத்தை இதே நீங்களே பார்த்துக்கொள் ளுங்கள் என்று காட்டி விடுவான். ஆனால், பாழும் சிருஷ்டி சக்தி அவனுக்கு வல்லமை கொடுக்க வில்லையே. பேச்சுக்குப் பதிலாக அவன் காட்டத் துடித்த காட்சிதான் என்ன ? வைகுண்டத்தில் நாராய்ன மூர்த்தியின் மாளிகை கசத் A5ಿ ೬65767 பூlமந் நாராயணர் ஆடம்பரப் பிரியர், டிசம்பீக மூர்த்தி என்பதைப் போன்முலாம் பூசி சூரியன் ஒளியில் திக் தகக்கும், அந்தக் கட்டிடம் ஒளி வீசிக் கொண்டிருந்தது, அதிலும் லக மியின் வாசஸ்தலம் - அப்பப்பா - கண்கூசச் செய் பும்படி பெருக்குடன் விளங்கியது. தனது கடமையைக் கவனிக்கும்படி காரியதரிசியிடம் சொல்லிவிட்டுத் துளசிமணி மாலை மார்பிலே புரள, பீதாம்பரம் மென் மூச்செறிய, சங்கு சக்ர கமலதண்டம் சகிதமாக, பெருமித நடை நடிந்து வந்தர்ர் நீலமேக சிய்ாமள வர்ணரான காத்தற் கடவுள். மாலை வெயிலின் மஞ்சள் ஒளி அவர் அணிந்திருந்த