பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு 103

‘இதுவேதான் ஸார், கண்ணாயிருக்கோம் கெனன் டர் கெடுபிடியில்-”

“காசி அது மாதிரி பேசாதே! உன் ட்யூட்டியே அது தானே! நீ நோட்டை எண்ணிண்டே இன்னி மத்தியான டியனுக்கு ஆத்துக்காரி, தோசையைப் பவுன் நிறத்தில் எடுப்பளா? சட்னி அரைச்சிருப்பாளா.இல்லை மிளகாய்ப் பொடியைப் போட்டு உன்னை விரட்டிடப் போறா விளான்னு, மனசை மேயவிட்டுட்டு நோட்டைக் கோட்டை விட்டுட்டையா ?”

காஷியர் ஏதோ பேசவாயெடுத்தார். மானேஜர் அதட்டி அடக்கினார். .

“No no no நீ ஏதேனும் பேச ஆரம்பிக்காதே. மானேஜர் நாலு பேர் நடுவிலே கத்தினார்னு உன்யூனி யனுக்கு வேணும்னா எழுதிப் போட்டுக்கோ. ignorance is no excuse H.0. இலேந்து வரவாள், வெறும் வாயை மெல்றவாள், எதானும் அகப்படாதான்னு. காத்திண் டிருக்கிறவாள். உன் Gioc negegnce report a-sit persona file இல் போச்சுன்னா என்ன செய்வே ? இப்போ தண் டம்நீதானே அழப்போறே? அதுக்கென்ன செய்யப்போற?”

‘நீங்கதான் ஸார் சமயத்துக்கு-’’ போன மாஸம்தான், சரிசரி நானே உளறிக் 3&srcil-Gor. RSL, forget the episode 5s in செக் எழுதிடறேன்-’’

why should I?’’ மானேஜர் நிமிர்ந்தார். * I wifi make good—’’ ‘அப்போ உங்கள் வாதப்படி, என்ன வேனுமானா sy Laircoratto, if it is made good, Glamaulus,

“அப்படியில்லை Rsட இது. அப்படியிருந்தால் நான் சும்மாயிருக்க முடியுமா ? இது தெரிஞ்சுபண்ணின குத்த