பக்கம்:காலச்சக்கரம்-பொங்கல் பரிசு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய்மொழியில் உயர்தரக் கல்வி ழுக்குக் .ெ க | ண் டு வ ர ல ம். அதோடு ஆங்கிலத்தை ஒரு உப பாஷையாக்க் கற்பதை வேண்டா மென நான் சொல்லவில்லை. அவ் வாறு படிப்பவர்கள் இருப்பார் கள். அவர்கள் இக்காரியத்தைத் தொடர்ந்து .ெ ச ய் ய மு. டி. யு. ம். மேலும் தற்கால அறிவுக்கு ஆங் கிலம் மட்டும் போதுமா? வேறு மொழிப் பயிற்சியும் .ே வ ண் டி யிருக்கும்._ஆங்கிலத்தில் மட்டும் எல்லா விஷயங்களும் எ ப் ப டி. வருகின்றன? ருஷ்ய வி. ஞ், ஞ . னியோ, ஜெர்மன் வைத்திய கிபு ணரோ கண்டு பிடித்த விஷயம் ஆங்கிலத்தில் எ வ் வ து வரு கிறது? அம்மொழிகளேப் ப டி ப் பவர்கள் ஆங்கில நாட்டில் இருக் கிருர்கள். அது போல இங்கும் முக்கியமான மேல் காட்டுப் பாஷை களேப் படித்துக் கொள்ள வசதி செய்தால் பலர் அவற்றைப் படிப் பார்கள். அவர்க்ள் மூலம் அந்த அறிவு த மி ழு, க்கு வந்துவிடும். ஆதலால் இந்த ஆக்ஷேபம் ச ரி # Ꮷ6a © . - தமிழிலே பாடங்களேப் படிப் பது பற்றிப் பொது மக்கள் மன திலும் சந்தேகம் இ ரு க் கி ற து. அரசியல் பாஷையாக ஆங்கிலம் இருக்கிறது. திேஸ்துல்த்திலும் பொது ஸ்தலங்களிலும் இ ன் அ ஆங்கிலத்திலேயே விவகாரங்கள் நீட்க்கின்றன. அவ்வாறிருக்கத் தமிழில் கற்றுக் கொள்வதால் பிரதிகூலமாகத்தானே இருக்கும் என்று மக்கள் கினேக்கிருள்கள். அரசாங்கம் ஒரளவிற்கு இந்த அபிப்பிராயத்தை மாற்றி விட லாம். மாகாண விவகாரங்கள் அன்றி மற்ற் தாலுக்கா, ஜில்லா, முனிசிபாலிடி முதலியவற்றில் நிர் வாக நடைமுறைக .ெ ள ல் ல ம் தமிழிலேயே இருக்கும்படி உடனே ஏற்பாடு செய்யலாம். அம்மாதிரி செய்தால் தமிழில்தான் இனி மேல் எல்லாம் நடைபெறப் போ கிற தென்று மக்கள் உணர்ந்து கொள்ளுவார்கள். அதன் மூலம் ஆங்கில மோக மும் குறைந்து போகும். மாகாண கடைமுறைகளே உடனே இன்று தமிழுக்குக் கொண்டு வர முடியா 'தென்ருலும் அதன் கீழுள்ள பிரி 10." o ס' - ': {D}} ஜெர்மனி, ஜப்பான் வுகளில் கொண்டு வாருவ இல் யாதொரு இடைஞ்சலும் இல்லே. ஆங்கிலம் உலகப் .ெ ப து மொழியாக இருக்கிறது. அதை காம் விடக் கூ ட து எ ன் று சி லர் வாதிக்கிருள்கள். படிப்புக்கு .ெ வ ரி க டு செல்ல வேண்டுமானுல் அதற் கும் ஆங்கிலம் வேண்டும் என்கி ஒர்கள். இக்க ர ன ங் க ளே க் .ெ க | ண் டு ஆங்கிலத்திலேயே பாடங்களே கம் காட்டில் கற்றுக் கொடுக்க .ே வ ண் டு .ெ ம ன் று சொல்லுவது சரியல்ல. ஆங்கி லத்தை ஒரு உப பாஷையாகக் கல்லூரிகளிலே கற்றுக் கொள்ள லாம் என்று முன்பே கூறினேன். பாடங்களே ஆங்கிலத்தில் கற்பிப் பதற்கும் இதற்கும் எத்தனையோ வித்தியாச முண்டு. மேலும் உல கப் பொது மொழி அனேவருக்கும் அவசியமில்லே. அதுமட்டுமல்ல. மேல் படிப்புக்கு வெளிநாடு செல் லுபவர்கள் இனிமேல் ங்கிலம் பேசும் காட்டிற்கே செல்வார்கள் எ ன் று கிடையாது. அவர்கள் தாங்கள் மேற்கொண்டு படிக்க விரும்பும் விஷயத்திற்கு இணங்க அதில் பெரிதும் மு ன் ேன ற் ற மடைந்துள்ள ஒரு காட்டிற்குச் செல்லலாம். அது பி ரா ன் சு, முதலான எந்த நாடாகவும் இருக்கலாம். அப்படிச் செ ல் ல விரும்புப வர்கள் மி க மிக ச் சிலராகத் தானிருப்பார்கள். அவர்கள் அங் தந்த நாட்டுப் பாஷையைச் சுலப மாகக் கொஞ்ச காலத்தில் கற் அக் கொள்ள முடியும். ஆதலால் இக்காரணங்கள் பெரியதோர் இடையூறல்ல. மேலும் வெளிநாடு செல்லும் ஒரு சிலருக்காக இங்கு ” அனேவரும் வேற்று மொழிகளில் பாடங்களைப் படிக்க வேண்டும் என்பது சரியாகாது. ஹைஸ்கூலில் ஆங்கிலத்திற்கே இடமிருக்கக் கூர்டது என் று காந்தியடிகள் வற்புறுத்திக் கூறி யிருக்கிருர்கள். எனக்கு ஆங்கி லத்தின் மேல் துவே ஷ மி ல் லே. ஆல்ை நமது அடிமை மனப்பான் மை ஒழிய வேண்டுமானுல் பத்தா வது வரை ஆங்கிலழே இருக்கக் கூடாது; நமது மொழிகளில்ேயே எல்லாம் கற்கலாம் என்ற உணர்ச்சி, உடனே உண்டாகவேண்டும். ஆங் கிலத்தை ஒரு உபமொழியாகக் கல்லூரியில் வைத்துக் கொள்ள லாம். இ வி வா று செய்ய நாம் உடனே முன் வராவிட்டால் நாட் டில் அறிவு நிலையை உ ய ர் த் த முடியாது” என்று அவர் பூவிைல் கடந்த கல்வி டிக் திரிகள் மகாநாட் டில் அழுத்தந்திருத்தமாகக் கூறி யிருக்கிருர்கள். .’ - ஆதலால் இவற்றையெல்லாம் சிந்தித்து நாம் நமது கல்வி முறை யை மாற்ற வேண்டும். உடனே ஆங்கிலத்தை அடியோடு எல்ல இடங்களிலும் ஒ.ழி த் து வி . வேண்டுமென்று யாரும் கூறு 6 தில்லே. ஆல்ை இ ன் .ே ற, கா: அதற்கு முனேந்தோமானுல்தால் இந்திய அரசாங்கக் கல்வி மந்தி, கூறியிருப்பது போல் ஐந்து வ டங்களிலல்ல பத்து வருடங்கள் லாவது எல்லாம் தமிழ் மயமாக் முடியும். அதற்கு வேண்டியதி. டங்களே அரசாங்கமும் கல்வி கி னாகளும வகுதது அமுலுககு கொண்டு வருவது இ ன் ைற முதல் வேலே என்று நான் கரு, கிறேன். - நான் ஆரம்பத்திலேயே கூறி படி வெகு காலம் அடிமைப்பட்டு கிடந்ததால் மலைப்பை உண்டா கும் பல பிரச்சினகள் ம் மு தோன்றியுள்ளன. அவற்றை தீர்க்கத் துணிச்சலும் திடமு வேண்டும். கிதானம் கிதாை என்று கூறிக் கொண்டு ஒரு அ கூட எடுத்து வைக்காவிடில் மு னிருந்த இடத்திலேதான் இரு வண்டும். நமது கண் முன் கவே ஜப்பான், ருஷியா முதல் நாடுகள் தங்கள்.தாய். மொழி: லே எல்லா விஞ்ஞான அறி. &ளயும் வெகு சீக்கிரத்தில் ம! ளுக்கு அளித் தி ருக்கின்ற அவைகள கையான ட முறை: நல்ல முன்மாதிரி யாக இருக்கி றன. அவற்றை நமக்கு ஏ | முறையில் ப யன் ட டு த் கொண்டு நாம் தாய் மொழி. உயர்தரக் கல்வி யளிக்க உட! திட்டமிட்டு வேலே. .ெ த | ட | வேண்டும், - (திருச்சி வானெலி, கிலேயத்தா அனுமதியுடன் வெளியிடப்படுகி, காலச்சக்கரம் 27-6