பக்கம்:காலத்தின் குரல்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 இக்குழுவினர் நாடகங்களில் முதலாளி நடிகர்களுக்கே முக்கியத்துவமும், நடிப்பு வாய்ப்பும் மிகுதியாக அளிக் கப்பட்டன சோ அரசியல் அங்கதம். அன்ருடப் பிரச்னைகளே விமர்சித இல், கிண்டல் பண்ணுவது, நகைச்சுவை துணுக்குகளை தொகுத்துத் தருவது முதலிய உத்திகளை கையாண்டு வெற்றி பெற்ருர். சோ நாடகங்கள் சென்னையில் பெற்ற வெற்றிகளை வெளியூர்களில் பெற முடிந்ததில்லை வெற்றி பெறுகிற சபா நாடகங்களும் அதே தன்மை யில் த உள்ளன கோல் சுவாமிநாதன் புரட்சிக் கருத்துக்களையும் முற். போக்கு அம்சங்களையும் பொருளாதாரப் பிரச்னைகளை aபும் போராட்டங்களையும் தனது நாடங்களில் பாராட்ட வேண்டிய அளவுக்கு இனத்து வெற்றி கண்டு வரு கிருர் வீதி நாடக இயக்கம் காட்சி அமைப்பு, அரங்கம், மேக்கப் முதலியன இல்லாமல், நடிப்புக்கு முக்கியத் துவம் கொடுக்கிற நல்ல முயற்சி நாடகத்துக்கு உரிய கதை நல்லதாக அமைந்தால், பார்வையானரை ஈர்க்க இயலும் . இவ் இயக்கத்தினரின் நாடகங்களைப் பார்க்கும் வாய்ப் புகளே நான் பெற்றதில்லை எனவே விமர்சன ரீதியில் நான் எதுவும் சொல்வதற்கில்லே சிவசு: . சிறுகதை எப்படி இருக்க வேண்டும்? உங்கள் Cencept அதுபற்றி என்ன? 这 ് ു . இலக்கியப் பிரிவுகளிலேயே, மிக ஆழமாகவும், வன மாகவும், வெகுவாகப் பரந்துபட்ட தன்மைகளிலும்,