பக்கம்:குறள் நானூறு.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மற்ருெரு ஆடவணை மனத்தில் கொள்ளாத ஒருமை மனப்ப்ாங்குன்ட்ய மகளிர் கற்புடைய மகளிர். அம் மகளிர் பேர்ன்றே, ஆடவனும் மனைவியல்லாத மற்ருெரு பெண்ணை நின்யாது தன்னைத்தானே நிறைவுடன் காத்துக்கொள்ளவேண்டும். அதனுல் வாழ்வில்பெருமை உண்டு. . 3 !!

@lത്രങ്ങഥ என்றும் பணிவுடன் 5-ತಹಶಿ செய்யும். சிறுமை தன்னைத் தானே வியந்து தற்புகழ்ச்சியை அணிந்து கொள்ளச் செய்யும். 3 13

சான்ரு ண்மை என்பது ஒர் ஐந்துகால் மண்டபம். அம்மண்டபத்தை ஊன்றித் தாங்கி நிற்கும் துர்ண்கள் ஐந்து. அவை, அண்பு, நாண், ஒப்பரவு, கண்ணோட்டம், வாய்மை என்பனவாம். இவ்வைந்து குணங்களின் தொகுப்பே சான்ருண்மை. 8 3

உயிர்க்கொலை செய்யாத நன்மையை உடையதே நோன்பு எனப்படும். அதுபோன்று, பிறரது தீமைகளை எடுத்துச் சொல்லாதிருப்பதே ஆண்மைக்குரிய சான்ரு கும்; சான்ருண்மையாகும். 3.14

சான்ருண்மையின் தகுதியை மதிப்பிடும் ஓர் உரைகல் உண்டு. அது யாதெனில், தமக்கு ஒப்பாகர்த

எளியவரிடத்தும் தாம் பெற்ற தோல்வியை ஒப்புக் கொள்வதாகும். 3 #5

128

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/140&oldid=555637" இலிருந்து மீள்விக்கப்பட்டது