பக்கம்:குறள் நானூறு.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123. பொழுதுசண்டு இரங்கல்

காதலி : காமம் ஒரு நோய் மலர் காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும்இந் நோய். 1327–371

காதலி : மாயா உயிர் மாயும்

பொருள்மாலை யாளரை உள்ளி, மருள்மாலை மாயும் என் மாயா உயிர். 1230-372

124. உறுப்புநலன் அழிதல் காதலி : வீங்கிய தோள் கும்பியது தணந்தமை சால அறிவிப்ப போலும், மணந்தநாள் வீங்கிய தோள், i 333-37.3 س காதலன்: தென்றல் புகுந்தது:

தேம்பி அழுதாள்

முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற பேதை பெருமழைக் கண். 1839-374

125, நெஞ்சொடு கிளத்தல் காதலி : கண்கள் தின்றுவிடும்

கண்ணும் கொளச்சேறி நெஞ்சே! இவையென்னத் தினுைம அவர்க்காணல் உற்று. 1244-375

155

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/167&oldid=555664" இலிருந்து மீள்விக்கப்பட்டது