பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

219


4. இயல்பாக நிமிர்ந்து நில் (position)

(3)1. இடுப்பின் இருபுறமும் கைகளை வைத்து நில்.

2.12 அங்குலம் - அளவு - கால்களை அகற்றி குதித்து நில்.

3.18 அங்குலம் - கால்களை அகற்றிக் குதித்து நில்

4.இயல்பாக நிமிர்ந்து நில்

(4)1. இடுப்பின் இருபுறமும் கைகளை வைத்து நில்

2.இடது கையை முன்னால் நீட்டி - வலது காலால் உதை. (kick)

3.வலது கையை முன் நீட்டி - இடது காலால் உதை.

4.இயல்பாக நிமிாந்து நில்